51. அல்லல் உழப்பிக்கும் சூது திருத்து


வனக்குயில்: அதனால் என்ன பாதிப்பு?

மெஸ்ஸி: இன்டர்நெட்டில் வெறும் டெக்கிஸ் மட்டும்தானா? இன்டர்நெட் காமன் பீப்பில்ஸ் மீடியா.

நிவோனி: இன்டர்நெட் எகிப்துல 2011இல் ஒரு புயலை கிளப்பியது உண்மைதான். ஆனால் அது உலகம் முழுக்க சாத்தியமா?

வனக்குயில்: க்ரிப்டோ பிளாசபி அல்லது Crypto-anarchism அப்படின்னு சொல்ல வரீங்களா?

சவரிமுத்து: Techno libertarianism.

நிவோனி: இது அரசியல் கொள்கை. நான் Libertarian transhumanism பத்தி ஒரு கட்டுரை படிச்சு இருக்கேன்.

நீங்க சொல்ற டெக்னோ அரசியல் தத்துவத்தை முன் வைத்து 1990  களில் அமெரிக்காவில் பேசப்பட்டது.

அரசு இயந்திரம், தணிக்கை பற்றிய சுதந்திரம் எல்லாம் இதில் இருக்கு. பட் செக்ஸ்?

சவரிமுத்து: அதான் அரசியல் னு நீங்க சொல்லிட்டீங்க? அப்போ பாலியலும் கூடவே தரையோடு தரையா நாய்க்குட்டி மாதிரி பின்னாடி வந்துடும் இல்லையா?

இப்ப நாம் இந்தியாவை முன் வைத்து பேசுவோம். ரொம்ப போக வேண்டாம். மீம்ஸ் இதுக்கு ஒரு உதாரணம்.

அந்த மீம்ஸ்ல அதிகமாக ரெண்டு பேர்தான் நாயகர்கள் ஒன்னு அரசியல் இன்னொன்னு சினிமா. சினிமாவை விட்டுடுவோம். அதுக்கு நேர் அதிகாரம் இல்லை. வம்பு மீடியம். ரோட்டோரம் காட்டும் வித்தைக்கு இருக்கும் மரியாதை கூட அதுக்கு இல்லை. ஆகவே அரசியல் பேசலாம்.

ஒவ்வொரு தலைவனும் கடந்த வரலாறு குறித்து புது புது கருத்துகளை முன் வைக்க அல்லது அதை பரப்ப தவறுவதே இல்லை.

இந்த பரப்பலின் பாதிப்பானது ஒரு சராசரி மனிதனுக்கு வெறும் அன்றாட பொழுதுபோக்கு மட்டும்தான். அதுவே அவனுக்கு உயிர் மூச்சு எல்லாம் இல்லை.

இந்த தலைவர்கள் சொல்லும் அல்லது அள்ளி விடும் கதைகள் எதுவும் ஏதோ ஒரு புத்தகத்தை பின்பற்றியோ அல்லது செவி வழி புனைவுகள் மட்டுமே. யாரும் சம்பவ சாட்சியாக நேரடியாக பார்த்தது இல்லை. எல்லாமே இங்கே செகண்டரி சோர்ஸ்தான். சரியா.

வனக்குயில்: சொல்லுங்க. புரியுது

சவரிமுத்து: இந்த இணைய யுகம் இந்த வரலாற்று பூச்சாண்டியை முன்வைத்து மக்களை பாலியலை சேர்த்து குழப்பி விடுவதுதான் சிக்கல்.

இப்போ குடும்ப கட்டுப்பாடு குறித்த விளம்பரமே காணோம். பாலியல் தொழில் சட்டபூர்வமான ஒன்றாக அங்கீகாரம் தரணும் னு சொல்ற கோஷம் தேஞ்சுகிட்டே வருது. பாலியல் குற்றம் மட்டும் ஏன் குறையலை?

நிவோனி: அது மக்கள் தொகையோடு கம்பேர் பண்ணினா குறைவான விகிதம்.

சவரிமுத்து: அப்படி ஏன் பார்க்கணும். அப்போ விளிம்பு நிலை மக்களை நாம் கைவிட்டு விடலாமா?

ஒரு ஸ்கூல் படிக்கும் பொண்ணு சாவடிக்கப்படறா. ஒரு கள்ள காதலி இன்னொரு பொண்ணை கத்தியால் குத்தி கொன்னுட்டு போறா. ஒரு புருஷன் தன் பொண்டாட்டியை பீஸ் போட்டுட்டு போறான். ஒரு அறுபது வருஷம் முன்னாடி இப்படி இல்லையே.

ஆனால் பழைய வரலாற்றுக்காலத்தில் இதைவிட கொடூரம் நிறைய இருந்தது. அது ஒரு நோக்கத்தை முன் வைத்து நிகழ்ந்தது. இப்ப நமக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. ஆனால் நாம் உள்ளேயே அடிச்சிட்டு சாவறோம். ஏன்?

டெக்கீஸ் குறித்து மட்டுமே இல்லை. இன்டர்நெட்ல எழுதும் எல்லோரும் ஒரு கான்டென்ட் ரைட்டர்ஸ்தான். அது ஒரு முழு பதிவோ இல்லை கமெண்ட் செக்ஸனோ… அது எவ்ளோ உண்மை பொய் னு நமக்கு எப்படி தெரியும்? இப்படி திரிக்கப்பட்டதுல முக்கியமானது பாலியல்.

அரசியல் வழியே உருவாகும் சாடல்கள் வசையாடல்கள் மெல்ல ஜாதி மதம் னு கிளம்பி அப்பறம் செக்ஸ் கிரைம் ல முடியும். கிளிண்டன் ஒரு கிளார்க் லெவல் பொண்ணுகிட்ட மாட்டிட்டு முழிச்சாரே?

நம்ம ஊரில் ரெண்டு மாசத்துக்கு ஒரு தலைவர் செக்ஸ் குற்றச்சாட்டுல பல்ப் வாங்குவதை பார்த்தோம் இல்ல.

மெஸ்ஸி: அமெரிக்காவில் தொழில் சார்ந்த எல்லா தளத்திலும் இந்த மீறல், அதட்டல்கள் உண்டு. ஆனால் தலைவர்கள் இப்படி இருக்க கூடாது ன்னு நினைப்போம்.

Morgan Freeman மேல கூட இப்படி sexual harassment உண்டு. பாலியல் ஊழல் உலகமயமானது.

சவரிமுத்து: இதுதான் இன்டர்நெட்ல கறுப்பு பக்கம். இது எல்லோரையும் அப்படி தூண்டுதோ இல்லையோ ஆனால் அது உறுதியாக எல்லோரையும் அவநம்பிக்கைக்கு கூட்டிட்டு போகுது. அந்த அவநம்பிக்கைதான் பின் சமூகத்தில் நம்பிக்கையாக மாறுது.

வனக்குயில்: எப்படி?

சவரிமுத்து: வேறொரு கோணத்தில் இத பாக்கலாம். நாப்பது வருஷத்துக்கு முன்னாடி நாம் காந்தி நேரு எல்லாம் புக் ல மட்டும்தான் படிப்போம். அந்த பேரை காதில் கேட்டாலே ஒரு மரியாதை வரும்.

இப்ப ரெண்டு பேருக்கும் இன்டர்நெட் சாம்ராஜ்யத்தில் வேறொரு அடையாளம் கூடவே வரும்.

நேருவோட காதல் கதைகள்னு எழுத முடியுது. காந்தியோட சத்தியசோதனை கிட்டத்தட்ட ஒரு பாலியல் புக் னு ஒரு பார்வை, ஓஷோ காந்தியை ரொம்ப காஸ்ட்லியான ஏழை ன்னு வர்ணிச்சது, எல்லாம் நெட்டில் இப்ப கிடைக்கும்.

வீர பாண்டிய கட்டபொம்மன் ஒரு பொம்பளையை விட மாட்டான்னு சொன்னால் அதை உடனே போன தலைமுறை ஏற்க மாட்டாங்க? லேனா தமிழ்வாணன் அவன் கொள்ளையன் னு ஒரு புக் கூட போட்டார்.

மெஸ்ஸி: மிகப்பல வரலாறு திரிபுதான். அதுக்கும் செக்ஸ்க்கும் என்ன தொடர்பு?

சவரிமுத்து: இங்கே இருந்துதான் அந்த வக்கிரம் விதையாகுது. அரசியல் கான்செப்ட் என்னவோ இருக்கட்டும்.

ஆனால் அதுலே ஏன் பாலியலை திணிச்சு தரணும்? செக்ஸ் கேப்ஸ்யூலா வச்சு ஒரு செய்தியை எப்படி உருவாக்க முடியுது?

ஒரு புகழ் மிக்க மனிதனை பற்றி இப்படி விவரிக்கும்போது ஒரு சராசரி மனிதனுக்கும் இது ஒன்னும் அப்படி தப்பு இல்லையே னு தோணுமே?

ஆசை வரும். குற்றத்தை அட்வென்ச்சர் ஆக்குவதுதான் சினிமா, அரசியல், அப்பறம் நாங்க… நாங்க ன்னு சொன்னா செக்ஸ் கதை மட்டும் னு நினைக்க கூடாது.

இலக்கியம் னு சொல்லிட்டு வெறும் குடும்பக்கதை னு சொல்லிட்டு பாசம் அன்பு சகோதரத்துவம் சொல்லிட்டு எழுதிட்டு இழுத்து மூடிட்டு திரியர ஒண்ணாம் நம்பர் தேவிடியா எல்லாம் இந்தா பாருங்க…

(சவரி தனது தொடைகளை தட்டி தட்டி காட்டுகிறார்)

இங்கன உக்கார்ந்து என்கூட “வாயை உடனே  ரிலீஸ் பண்ணாதையா” னு சவக் சவக்குன்னு னு மாத்தி மாத்தி லிப் கிஸ் அடிச்சவகதான்.

அவ அரிப்பு எழுத சொல்லுது. அவ அரிப்பு புருசென் போனதும் என்கூட மல்லாக்க விழுந்து பண்ண சொல்லுது. தப்பே இல்ல. ஆனா நீ சாக்கிறதையா இருக்கணும் னு நான் சொல்லுதேன். இது தப்பா?

நிவோனி: அப்படி இல்லாட்டி?

சவரிமுத்து: அழிவுதான். சார், உங்க எழுத்து ஸ்டைல் வேற. அதை படிச்சிட்டு வெஸ்டர்ன் கன்ட்ரி போய்ட்டு பேசிட்டு தப்பு பண்ணலாம். இங்கே அப்படி இல்ல. நான் நெட்ல authorized porn sites ல வரும் படமெல்லாம் பாக்க மாட்டேன். அது directed. Edited.

நான் பார்க்கும் படத்தை உங்களுக்கு அனுப்பினா விசாரணை இல்லாமே ஆயுள் முழுக்க நாம் ஜெயில்தான். அந்த படங்கள் செட்டப் இல்ல. உண்மை.

சாதாரண குடும்பம், பொதுவான சில மனிதர்கள் கிட்டே இருந்துதான் வருது. இப்படி லீக் ஆகி வர்றது இந்தளவுக்கு இருக்குன்னா  இன்னும் வராமல் போனது உலகம் முழுக்க எவ்ளோ இருக்கும்?

ஒரு சின்ன பொண்ணை கண்ணை கட்டி கையை பின்னால் கட்டி மரத்தண்டில் தலையை வச்சு நீளமா படுக்க வச்சு அப்பறம் கேமரா முன்னாடி கொஞ்சம் பேசிட்டே அவளை துண்டு துண்டா வெட்டறான். இங்கே இல்ல, ஏதோ ஒரு மொழி தெரியாத நாட்டில்…

ஆனால் அதையும் இங்கே ரெண்டு பட்டனை அழுத்தி பாக்க முடியுதுன்னா அப்போ எத்தனை பேர் கடந்து வந்து இருக்கும்?

பாவி, பாக்கிறதுன்னா Pornhub ல பாத்து தொலைங்கடா னு அதான் அந்த மாதிரி சைட்ஸ் இன்னும் விட்டு வச்சுருக்கான்.

வனக்குயில்: செக்ஸ் ஹராஸ்மெண்ட் இப்போ இப்படித்தான் ஆரம்பிக்குது னு சொல்லுங்க…

சவரிமுத்து: இப்படி எல்லாம் ஆரம்பிச்சு ரொம்ப தூரம் போய்ட்டோம் னு சொல்ல வரேன். பாலியலில் நுகர்வு சமமின்மை வரும்போது எதுவும் நடக்கும்.

மெஸ்ஸி: எப்படி?

சவரிமுத்து: இங்கே கோத்திரம் ஜாதகம், பவிஷு, பரம்பரை பெருமை, தோஷம் எல்லாம் பார்த்துட்டு கழிப்பு வச்சு 30 வயசுக்கு மேல் ஒரு பொண்ணுக்கு பையனை, பையனுக்கு பொண்ணை தேட ஆரம்பிச்சு…

அது நடக்காட்டி அவன் வாழும் இந்த சமூகத்துக்கு பூ போட்டு ஆசிர்வாதம் பண்ணிட்டு இருப்பானா இல்லை நின்னு இந்த சமூகத்தை வேட்டை ஆடுவானா?

மெஸ்ஸி: இரண்டும் நடக்கும். இதுக்கு பிராபபிலிட்டி இருக்கே.

சவரிமுத்து: ஆசிர்வாதம் பண்ணிட்டு தன் சாமானை அலம்பிட்டு காலத்தை ஓட்டினா ஓகே. ஆனால் அவனே மிருகம் ஆகிட்டா…

வனக்குயில்: கஷ்டம்தான்.

சவரிமுத்து: அப்போதான் நம்ம ஆட்கள் பிஸ்னெஸ் பண்ண முடியும் வனம். அதான் நடக்குது.

நிவோனி: நீங்க செக்ஸ் படம் எல்லாம் பார்ப்பீங்களா?

சவரிமுத்து: பார்ப்பேன்.

மெஸ்ஸி: அடுத்தவர்களை பார்க்க சொல்லி தூண்டுவீங்களா? அதை நீங்க ஊக்குவிப்பீங்களா? நீங்க இப்ப ஆழமா உங்க மனதிலிருந்து பேசனும்னு நான் கேட்டுக்கறேன். ப்ளீஸ்…

இப்படி கேட்டதும் அறையில் கொஞ்சம்  அமைதி நிரம்பியது. சவரிமுத்து ஒரு சிகரெட்டை பற்றவைத்து கொண்டு நாம் இதுபற்றி பேசினால் நிறைய பேசலாம் அத்தனை செய்திகள்  இருக்கிறது என்றார்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.