46. செப்பம் உடையவன் ஆக்கம்


வனக்குயில்: வாங்க எழுத்தாளர்… என்ன இவ்வளவு நேரம்? யாரு இது?

சவரிமுத்து: கோயம்பேடு பார்ட்டிதான். ரேவ் பார்ட்டிக்கு கூட்டியாந்தேன். அடிக்கு ரொம்ப நேரம் நல்லா நின்னு குனிஞ்சு தாங்குவா. மலைப்பாறை மாதிரி இவ.

வனக்குயில்: பார்ட்டி நடந்துட்டு இருக்கு.

சவரிமுத்து: அப்போ உள்ளே அனுப்பிட்டு வரேன். குடிக்க ஹாட் ட்ரிங்க்ஸ் ரம், ஜின் இருக்கா? எதுவும்?

வனக்குயில்: வாங்க. இருக்கு.

மெஸ்ஸி: போதை பொருள் புழக்கம் இப்ப இருக்குமா பார்ட்டியில் இங்கே?

வனக்குயில்: இருக்கும். பெரும்பாலும் ஹஷிஷ். அதான் நானே இங்கே வந்து இருக்கேன். இப்ப நீங்க ரெண்டு பேரும் வெளியே போக கூட முடியாது.

சுத்தி நம்ம ஆட்களும் மஃப்டியில் வேற சிலரும் இருப்பாங்க. யார் மேலேயும் கொஞ்சம் சந்தேகம் வந்தாலும் உயிர் போய்டும். அப்பறம் அந்த ஆளை பீஸ் பீஸாக்கி முதலைக்கு தீனியா போட்டுட்டு கையை தொடைச்சிட்டு போயிடுவாங்க. எலும்பு கூட மிஞ்சாது.

(சவரிமுத்து உள்ளே வந்தபடியே இப்ப தாகசாந்தி ஆரம்பிக்கலாமா என்று கேட்க வனக்குயில் கோப்பையில் ரம் எடுத்து ஊற்றி கொடுக்கிறாள்)

சவரிமுத்து: இன்னிக்கு நாலு கதைகள் எழுதினேன். மப்பேறிய மதனியும் கொழுப்பேறிய கொழுந்தியாவும்னு. இதே ஒரு நாலு பாகம் தொடரா போடலாம்.

நிவோனி: லாஜிக்கலா இதெல்லாம் சரி வராதே?

வனக்குயில்: காமக்கதைகளுக்கு எதுக்கு லாஜிக் நிவோனி?

சவரிமுத்து: வனம். செத்த இரு. சார் நீங்க சொல்லுங்க இந்த கதைகளுக்கு என்ன மாதிரி லாஜிக் எல்லாம் வேணும்?

நிவோனி: எரோட்டிக்கா னு சொன்னால் அதுக்கும் நிறைய ரூல்ஸ் இருக்கே?

சவரிமுத்து: என்ன ரூல்ஸ்?

மெஸ்ஸி: ஸார், போர்ன் கதை எழுதவும் எரோட்டிக்கா எழுதவும் அதை பப்ளிக் முன்னாடி ப்ரசென்ட் பண்ணறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு இல்ல. அதைத்தான் ஷிவா சொல்றார்.

சவரிமுத்து: நான் பக்கா போர்ன்தான் சார் எழுதறேன். எரோட்டிக் இல்லை. இங்கே போர்ன் எரோட்டிக்கா னு எந்த வித்தியாசம் இல்லை.

உதாரணமாக, இப்ப இந்த ஆப்ல போய் பாருங்க. இதுல எரோட்டிக்ன்னு போட்டு இருப்பாங்க. போய் படிச்சா முலையை முலைன்னு நேரே சொல்றதுக்கு கூட வக்கில்லாமே தைரியம் இல்லாமே நேர்மை இல்லாமே சுத்தி வளைச்சு என்னெல்லாம் அதை வர்ணிச்சு அபத்தமா சொல்ல முடியுமோ அதை எல்லாம் சொல்லி எழுதி இருப்பாங்க.

மாங்காய், தேங்காய், சொம்புன்னு ஒரு பிக்காளிப்பய எழுதும்போது அதையே ஒரு முட்டாப்பய விழுந்து விழுந்து படிக்கான்.

ஒரு பொம்பளை “சார்… சார்… இலை மறை காயா காமத்தை எழுதுங்க. படிக்க நல்லா இருந்தாலும் கொஞ்சம் கூசுது. ஹி..ஹி..”ன்னு அட்வைஸ் பண்றா. ஏண்டி, இலை மறை காயா இருந்துதான் நீ ரெண்டு புள்ளைகள் பெத்தியா னு கேட்டா ‘வோ’ ன்னு ஒப்பாரி வெக்கிறா.

தேன் கலசம் னு பேமானித்தனமா ஒரு பொம்பளை எழுதறா. அது கலசமாடி? ஏண்டி வேலை மெனக்கெட்டு இப்படி பால் சுரப்பியை வர்ணிக்கறன்னு ஒரு பயலும் அவகிட்ட போய் கேக்க மாட்டான்.

அவனும் ஜட்டிக்குள் கையை விட்டு ஆஹா ஆஹான்னு சொறிஞ்சுட்டேதான் கண் செருக படிப்பான். படிச்சிட்டு கமெண்ட் பண்ணிட்டு எப்படா நமக்கு பதில் மெசேஜ் அனுப்புவா, பிட்டு போட்டு பேசலாம்ன்னு நாக்கை தொங்க போட்டுட்டு வேர்க்க வேர்க்க இருப்பான்.

இது எல்லாம் வெர்பல் ப்ராஸ்டிட்யூஸன் இல்லையா?

ஆனால் நான் அப்படி எழுத இல்ல.  எனக்கு அதைப்பத்தி எழுதும்போது அதுக்கு என்ன கெட்ட வார்த்தையோ அதை அப்படியே சொல்லி எழுதறேன்.

சாரு நிவேதிதா ‘ஏண்டா அதை போய் ஆண்குறி’ ன்னு சொல்றே. வேற பெயரே அதுக்கு இல்லையா ன்னு தன்னோட ஸிரோ டிகிரியில் கேட்கிறார். கேக்கிறது நியாயம்தானே?

அதுக்கு பேர் கெட்ட வார்த்தைனா இல்ல போர்னா? சரி. அப்படியே இருக்கட்டும்.

இங்கே பாருங்க. எனக்கு ஒரு சங்கடமும் இல்லை. நீங்க இப்ப இந்த படிவம் செயலியில் ஆற அமர படிச்சு பாருங்க.

(சவரிமுத்து ‘படிவம்’ என்ற ஆண்டிராய்ட் அப்ளிகேசனை இயக்கி அவர்களிடம் காட்ட இருவரும் பார்க்கிறார்கள்.

இந்த செயலியில் கதை கவிதை என எல்லாம் யாரும் எப்போதும் எழுத படிக்க முடியும்.

கூடவே எழுதும் தமது நண்பர்களுக்கும்  இருபாலாரும்  இலக்கியம் குறித்து பேச அதற்கான லிங்க்ஸ் பகிரவும் முடியும்.

அந்த சாட் வசதியை நிவோனி திறக்க அதில் சில பெண்கள் நம்முடைய எழுத்தாளருக்கு சகட்டுமேனிக்கு 💘💘💋💋👄👄என்று முன் மொழிந்து அனுப்பி வைக்க எழுத்தாளரும் அதை ஏற்று வழிமொழிந்து தன் நன்றியை 👅👅👅👅இப்படி தெரிவித்து இருந்தார் சவரிமுத்து.

நிறைய கட்டற்ற பல்வேறு ஊடல் கூடல் மொழிகள் கமழ்ந்து மணக்கும் பல உரையாடல்கள் அதில் இருக்க தப்பி தவறி சில தோழிகள், பெண்மணிகளும் அங்கே யதார்த்தமாக பேசி இருந்தனர்.)

சவரிமுத்து: எல்லாம் பாத்தீங்களா?

மெஸ்ஸி: ஆங்… செயலி நல்லா இருக்கு. ஆனால் தகவல் பக்கத்தில்தான்…

சவரிமுத்து: சும்மா படிங்க. இந்தாங்க. பெருசா ஒன்னும் இல்ல… தொங்குமா? ஆடுமா? நிக்குமா? விடவா? எடுக்கவா? எவ்ளோ நீளம்? என்ன சைஸ்?

டேய் உனக்கு அது சாக்கு கொக்கி மாதிரி ரொம்ப வளையுமா? அடியே உனக்கு என்ன ஸ்டைல் பிடிக்கும்? நான் ஹால் முழுக்க கையை காலாக்கி தரையில் ஓட ஓட அப்போ நீ என்னை துரத்தி துரத்தி வந்து பின்னாடி பண்ணினா எனக்கு ரெம்ப பிடிக்கும்டா லூசு மாமா…

மாமூவ்…கொரில்லா மாதிரி தவ்வி பண்ண தெரியுமா இல்ல தவளையா? டார்லிங், நீ நின்னிட்டேவா இல்ல ஒரு சைடா படுத்து காலை நல்ல உயரமா தூக்கி வளைச்சு வானவில் மாதிரி காட்டுவியா?

பேபி இப்ப நீ நைட்டியா, உள்ளே பிரா இருக்காடி? ஹார்ட்டி, உன் ஜட்டி ஓட்டை வழியே இப்ப அது  தலையை நீட்டிட்டு இருக்காடா? அப்பறம் Hug, Lick, Suck, Fuck… அவ்ளதான் அந்த மாதிரி சாட்டின் பேஸிக் வொக்காபுலரி மொத்தமும்.

இதையே மாத்தி மாத்தி ரெண்டு பேரும் எழுதி எழுதி எழவெடுத்த கனவில் நேரம் போறது தெரியாமே மிதப்பாங்க.

பையனும் சரி பொண்ணும் சரி. விடிய விடிய பேசிட்டு தொடை முழுக்க சளக் புளக் சளக் புளக் னு கசிய விட்டுட்டு ‘டேய் உனக்கு போய்டுச்சா அடியே உனக்கு போய்டுச்சா’ன்னு அன்பா ஆதரவா கேட்டுட்டு நீரை பாய்ச்சிட்டு போய்ட்டே இருப்பாங்க. இதுக்கு பேர் லவ்வு. இதுக்கு பேர் காமம்?

ஏண்டா நீ அங்க, கீழே மட்டும்தான் செய்வியா னு ஒருத்தி கேட்டா இல்லடி வொடம்புல எங்கே துளை இருந்தாலும் எனக்கு பிடிக்கும். அக்குள் உள்பட ன்னு ஒருத்தன் பதில் எழுதி அனுப்பியது நான் பார்த்து இருக்கென்.

இதுல இங்கே நீங்க சொல்ற விளக்கற சிஸ்டமைஸ்ட் எரோட்டிக் அதான் மென் பாலுணர்வு எங்கே சார் இருக்கு?

மெஸ்ஸி: சரிங்க, ஆனா அதே மாதிரி அந்த செயலியில் ஓபன் பப்ளிக்ல கதை எழுத முடியாதே? நம்ம வீட்டில் அப்படியே பேச முடியாதே? அதை சொல்லுங்க…

சவரிமுத்து: கதையின் நோக்கம் என்ன? இப்ப ஒரு கூட்டம் என் கதையை படிச்சா அழிஞ்சு போவானுங்க. அப்படி அழிஞ்சு போவட்டும்னுதான் நான் இப்படி எழுதறேன்.

அப்படி எழுதறது என்னோட ஜனநாயக உரிமை. அப்படி நீ எழுத கூடாது அந்த உரிமை இல்லைன்னு சொல்வீங்களா?

நிவோனி: ஆமாம். பொறுப்பு வேணும். நீங்க செய்யறது தப்பு. சமூக குற்றம்.

சவரிமுத்து: தப்புதான். தெரியும். ஆனா போலீஸ்காரர் ஒருத்தர் தன் கூட வேலை பார்த்த அம்மணி ஒருத்தவங்களை ஜீப்ல வச்சு உப்பலான பின்பக்கத்தை, குபு குபு ன்னு இருக்கிற முன்பக்கத்தை எல்லாம் மொச மொசன்னு தடவி பார்த்த கதை ஒன்னு விழுப்புரம் பக்கம் நடந்துச்சே.

அந்த விஷயம் நாடு முழுக்க நாறிச்சே?

அந்த கேஸ் உங்க நினைவில் இருக்கா?

ஜனநாயகம் சமூகம் அப்ப நியாயமா அன்னிக்கே என்ன செய்யணும்? அது இன்னிக்கு வரை என்ன பண்ணிட்டு இருக்கு? அந்த கேஸ் என்னாச்சு?

சாரே. எல்லோரையும் சந்தேகப்படணும். எங்களை பொறுத்தவரை கெட்டவன்னா அவனுக்கு ஒரே ஒரு உள்நோக்கம்தான் இருக்கும். நல்லவன்னா அவனுக்கு ஆயிரம் உள்நோக்கம் இருக்கும்.

அதை வச்சுதான் ஒரு ஆளை பத்தி முடிவு பண்ணுவோம். இல்ல… அந்த ஆளையே சத்தமில்லாது முடிப்போம்.

நிவோனி: ஆனாலும்…. சட்டம்…

சவரிமுத்து: ஸார், சட்டம் எங்களுக்கும் தெரியும். நாங்களும் மனசாட்சியோட பிறந்து அதை வச்சு நாக்கை கூட வழிக்க முடியாதுன்னு தெரிஞ்சு போனதும் இப்ப நாங்க இங்கே வந்து இருக்கோம்.

நான் எம். ஃபில் ல கோல்டு மெடலிஸ்ட். ஆர்கானிக் கெமிஸ்ட்ரி. ஏன் இன்னும் வேலை கிடைக்கலை?

நம்ம தமிழ்நாட்டுல எத்தனை கெமிக்கல் பாக்டரி இருக்கு தெரியுமா? ஒவ்வொரு ஸ்டேட்டா எடுத்து பாருங்க… அப்படியே இதை நாம பேசிட்டு போனா இந்த பேச்சும் அரசியலுக்கு போயிடலாம்.

அது இப்ப இங்கே வேணாம். நாம இந்த கதைக்குள்ள மட்டும் போவோம். அதை பேசுவோம்.

மெஸ்ஸி: படிவம் செயலியில் இருக்கும் அந்த கதைகளா? இல்லை சாட் பத்தியா?

சவரிமுத்து: செயலியோ இல்லாட்டி பப்ளிக் ஃபோரமோ. இன்டர்நெட் போனாலே அங்கே இப்படிப்பட்ட சில பல சில்மிஷம் எல்லாம் நிறைய இருக்கும்.

அதெல்லாம் உங்களுக்கு பிடிக்காட்டி நீங்கதான் தாவி குதிச்சு  ஒரே தாண்டா தாண்டி கண்ணை மூடிட்டு மூக்கை பொத்திக்கிட்டு ஓடி போய்டனும். ஊரை திருத்தறேன் உலகை திருத்தறேன் ன்னு லாவணி பாடிட்டு திரிய கூடாது.

நிவோனி: அதுக்கும் நீங்க இப்படி எழுதி வர்ரதுக்கும் என்ன தொடர்பு?

வனக்குயில்: நிவோனி, சவரி ரெண்டு பேரும் கொஞ்சம் சாப்பிட்டு பேசுங்க.

பின்னர் அனைவரும் ஒன்றாக அடுத்த அறைக்குள் சென்றனர். அங்கே சாப்பிட்டபடியே பேச்சும் தொடர்ந்தது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.