93. யாரோடு யாரென்ற கேள்வி


சுகுணாவின் வாயை துணியால் இறுக்கி கட்டி கையை பின்னே கட்டிய இஸ்மாயில் ஒருமுறை கன்னத்தில் அறையவும் எதிர்ப்பின்றி சுருண்டாள்.

புலியிடம் உயிரோடு சிக்கிய மான் போல் அவள் கயல்விழியை பார்த்தாள்.

இஸ்மாயில் சுகுணாவை வெறியுடன் அளந்து பார்த்தான். அவள் பதினோரு மணி காட்சி சேச்சி போல் இல்லாமல் இன்னும் அழகாக இருந்தாள்.

அந்த அறையில் கூடவே இன்னும் இருவர் இருப்பது மறந்துபோனவன் போல் அவன் நடந்து கொண்டான்.

அவள் புடவையை களைந்தான். சுகுணா பச்சை நிறத்தில் பூக்கள் போட்ட அழகிய ஸாரியை அணிந்து இருந்தாள். அதை உருவ உருவ அவள் தரையில் பாய் போல சுருண்டாள்.

கையில் எடுத்த சிறிய பூக்கள் போட்ட பச்சைநிற புடவையை சற்று நேரம் வாசனை பிடிக்க இஸ்மாயிலுக்கு கீழே அவசரமாக முட்டியது.

ஜீன்ஸ் ஜிப்பை பிரித்து குறி எடுத்து அவள் மீது காட்டு மழையாக சிறுநீரை பெய்து கொட்டினான். சுகுணா எந்த அசைவுமின்றி அப்படியே இருந்தாள்.

இஸ்மாயில் மிச்சமுள்ள ஒவ்வொரு உடையாக அவிழ்த்து அதை கயல் மேல் தூக்கி எறிய அவள் தலையை உலுப்பி விட்டு கத்த சக்தியின்றி இருந்தாள்.

இதை எல்லாம் ரசித்துக்கொண்டு இருந்த ஐசக் இப்ப பேசுடி நான் யார்னு முதலில் உனக்கு தெரியுமா? என்று அவர் அதட்டலான குரலில் கயல்விழியிடம் கேட்டார்.

ஐசக்கின் வாழ்க்கை நிச்சயம் இல்லாத ஒன்றாக எப்போதும் இருந்ததுதான்.

ஐசக்கின் கடந்தகாலத்தில் அவர் ஒரு வாய்ப்பில்லாத தோட்டாவைப்போல் இருந்தார். அவர் சந்தித்த நெருக்கடிகள் அவமானங்கள் எல்லாம் அவர் கண் முன் வந்து மறைந்தது.

பணம். அது ஒன்றுதான் போர் கருவி. பணமே போர் சூழல். பணம் ஒரு போர். அது காகித ஆயுதம். ரசாயன குண்டு.

ஒரு போர்தான் எந்த வாழ்வையும் அர்த்தம் உள்ளதாக இருக்கும். அதுதான் வாழ்க்கையை வாழ்வாக மாற்ற முடியும் என்று நம்ப வைத்த சமூகத்தின் ஒரு பூஜ்ய அடையாளம்தான் ஐசக் என்பவர். அதாவது, எழுதும் எண்களுக்கு பின்னால் இடப்படும் பூஜ்யம்.

பழி தீர்ப்பது அதன் கூடவே பழி வாங்குவது இதுதான் எந்த வணிகத்திலும் ஒரே மாண்பு என்பதை கண்டறிந்தவர்.

வணிகம் என்றால் அது குடும்பத்துக்கும் பொருந்தும். குடும்பத்துக்கு பொருந்தி போகும் ஒன்று சுற்றம் நட்பு காதல் என தொடங்கி மானுடம் முழுக்கவும் அது பொருந்தி போகும். பெற்றோர் பிள்ளை உறவுகள் கூட வரிகள் இல்லாத அரசு அமைப்பு என்றுதான் ஐசக் பார்ப்பார்.

ஐசக் பார்க்காத நஷ்டங்கள் இல்லை என்றாலும் அதை எப்படி விரைவில் லாபமாக மாற்ற முடியும் என்ற வித்தை தெரிந்து கொண்டார். தான் ஒவ்வொரு மனிதனுடைய பணப்பையாக மட்டும் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

அப்படித்தான் அவர் இருந்தார்.

மனிதர்களோடு அவர் இருந்தாலும் தான் மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒருவன் என்ற எண்ணத்தை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் அவரால் இதை இத்தனை தூரம் கடந்து வந்து ஜெயிக்க முடிந்தது.

கைல ஒரு கொரங்கும் இடுப்புல ஒரு கொரங்குமா தெருவுல வித்தை காட்டி பொளச்சவன் என் அப்பாரு. ஊரு ஊரா சோத்துக்கு கூடாரம் கெட்டி வாழ்ந்த குடும்பம். விதி என்னை மட்டும் இங்கே இவ்ளோ உசரத்துக்கு இளுத்து வந்து போட்டுச்சு. கேரளாக்காரனோட சேந்து பாம்பு உடும்பு தோல் கூட வித்து காசு பார்த்துக்கேன். நீ என் கூடவே முச்சூடும் படுத்து கெடந்துட்டு என்னையே தில்லா வேவு பாக்குறே. ஆள் வைக்கிறே…

கயல்விழி விழிகளை உருட்டி பார்க்க இஸ்மாயில் வெட்கமேயின்றி சுகுணா மீது புரண்டு கொண்டிருந்தான்.

சுகுணா ஒரு பறவையை போல் மாறி இருக்க அவளை ஒரு முதலை சுற்றி சுற்றி வந்தது. அவள் தன் உயிரை எடுத்து கொள்ளும்படி அதனிடம் கேட்டு கொண்டேயிருக்க அந்த முதலை அதை நிராகரித்து அவளை ரசித்துக்கொண்டே பார்த்தது.

இஸ்மாயில் அவளை எளிமையாக புணர்ந்து முடித்தான். சுகுணாவுக்கு ஆயிரம் குரல்கள் கேட்டன. குரல்கள் வழியே அவள் உயிரை விடவேண்டும் என உணர்வால் தவித்தாள்.

உயிர் மனதுக்கும் அறிவுக்கும் நடுவில் சிக்கி கொண்டால் அது கோரமான தோற்றுப்போனதொரு தற்கொலை முயற்சி. கேள்விகள் மரணத்தை ஒருபோதும் கொடுக்காது. பதில்கள் மட்டுமே மரணத்தை பரிசளிக்கும்.

அவளை யாரேனும் கொன்று விட்டால் அந்த வலி அவமானத்தை விடவும் மென்மையாக இருக்கும் என்று தோன்றியது.

இனி தன்னால் எதுவும் செய்வதற்கு இல்லை என்று உணர்ந்த கயல்விழி ஏதேனும் ஆயுதம் சிக்குமா என்று அங்கே பார்த்தாள். அவளின் உடைந்த மூக்கிலிருந்து ரத்தம் நின்று இருந்தது. ஆனால் வலி நிற்கவில்லை.

இஸ்மாயில் எழுந்து நின்றான். ஐசக் முதுகு பின்னே நின்று கயல்விழி பார்க்க உடைகளை அணிந்தான்.

டேய்… இஸ்மாயிலு…

சொல்லுங்க முதலாளி…

வழக்கம்போல பீஸ் போட்டு நுணிக்கி இவளுகளை ஷோரூம் கெணத்துல போட்டுடு. தோழியோட செவ்வனே சீரா போட்டும் என்றார் ஐசக்.

ரெண்டையுமா?

கயலை விட்டுடு. கேரளாவை மட்டும் போட்டுட்டு வந்துடு.

நைட்ல செஞ்சுடுவோம் ஐயா…

கேரளா என்ன செய்யறா?

அது அப்பவே மயங்கிருச்சு.

செரி. களுத்துலே காலைப்போட்டு பொடனியை முறிச்சு அவளை முடிச்சிடு.

படுத்துக்கிடந்த சுகுணாவின் ஒரு கையை பற்றி இழுத்து கொண்டவன் தன் வலது காலால் அவள் குரல்வளையில் ஏறி நின்றான். அழுத்தம் கூடக்கூட அவள் கண்கள் லேசாய் பிதுங்கின. காலை மாற்றி கொள்ளாமல் அவள் கையை முறுக்கி இழுக்க கழுத்தில் மிதி கொள்ளும் வேகம் கூடியது. மூக்கு புடைக்க அவள் வாயை திறந்தாள். காற்று அவளுக்கு சிக்கவேயில்லை.

பொருத்தமே இல்லாத அந்த கொலை முயற்சியில் சுகுணா கால்களை உதைய   அந்த கால்கள் நீளவும் மடங்கவும் சுருளவும் முடிந்ததே தவிர காற்று மட்டும் கிடைக்கவில்லை.

கயல்விழி கண்ணெதிரே இஸ்மாயில் அவளை பிணமாக்கினான்.

ரத்தம் சுண்டி வாடி வதங்கி போனாள் கயல்விழி. தன் உயிரும் போகாதா என்று ஏங்கினாள். சுகுணாவை தானே கொன்றதுபோல் நினைக்க நினைக்க அழுகை முட்டியது. தனக்கும் மரணம் வந்துவிட்டது என்பதும் புரிந்தது.

எழுந்துகொண்ட ஐசக் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கார் டிக்கியில் சுகுணாவை சுருட்டி மடக்கி அடைத்துவிட்டு கயல்விழியை அசைய முடியாது கட்டிப்போட்டவன் சீட்டுக்கு கீழே உருட்டி தள்ளினான் இஸ்மாயில்.

ஒரு மூட்டையை போல் கீழே விழுந்து கிடந்தாள். தலை பாரம் ஏறி சுழன்றது. கண்கள் இழுத்து மூடிக்கொண்டது.

ஷோரூம்க்கு கார் சென்றபோது அங்கே ஒருவன் நின்றிருந்தான்.

ஐசக் இறங்கியதும் அவன் வணக்கம் வைத்தான். பதிலுக்கு புன்னகையுடன் கும்பிட்டவர் என்ன விஷயம் என்றார்.

ஐயா, நான் கயல்விழி புருஷனுங்க.

ஓ.. நல்லா இருக்கீங்களா?

இருக்கேன்யா. நேத்து முதல் கயல்விழி வீட்டுக்கு வரல. அதான்…

திண்டுக்கல் போயிருக்குப்பா. உங்க கிட்ட சொல்லலையா?

இல்லைங்க.

நாளைக்கு சாயந்திரம் வந்துடும். அது கிட்டே இப்ப உனக்கு பேசனுமா?

இல்லங்க. ஐயாவே விஷயத்தை சொல்லிட்டிங்க. அதுவே போதும்.

சந்தோசம் தம்பி. உங்க பேர் என்ன மறந்து போச்சு.

வேலுங்க. வேல் ரத்தினம். நம்ம பஞ்சு ஆலை பொன்னையா ஸார்க்கிட்டே நான் கார் டிரைவரா இருக்கேன்.

ஆங்… நினைவு வந்துடுச்சு. பாப்பா நல்லா இருக்கா?

உங்க ஆசி. அதுக்கும் எங்களுக்கும் குறை ஒண்ணும் இல்லை. அப்ப நான் வரட்டுங்களா?

நல்லா இருப்பா… நாளைக்கு நைட் வந்துடுவாங்க.

வேல் ரத்தினம் கிளம்பி போனான்.

அன்று தேதி 13 மாதம் 2 வருடம் 1998.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.