41. பற்றிலர் நாணார் பழி


மெஸ்ஸி கோக்கை அருந்தும்போது இப்போது இன்னொரு நபர் புதிதாக உள்ளே வேகமாக வந்தான்.

சின்னப்பையன் போல இருந்தாலும் அவன் அப்படி சிறிய பையன் இல்லை என்று தெரிந்தது. உற்சாகமான முகம். பரபரக்கும் கண்கள் என்று இருந்தான்.

ஹபீப்… வாப்பா என்றாள் வனக்குயில்.

வனக்குயில் மேடம். சுலைமான் சார் அனுப்பி வெச்சார். இன்னிக்கு கிடார் இசைக்க நீங்க வேண்டாம்.  அதை நான் பார்த்துக்கறேன். ஒரு எட்டு மணி நேரம்தானே. எனக்கு அது முடியும்.

விடிய விடிய வாசிக்கணும் தம்பி. இந்தா கோக் எடுத்துக்க. டின்னர் அப்பறம்தான்.

அதை பருகி கொண்டே மொபைல் போன் இயக்கி அதில் கீபோர்டை தட்ட ஆரம்பித்தான்.

எப்படி போகுது உன் யூட்யூப் சேனல்?

ஹபீப் ஒரு பொழுதுபோக்கு சேனலில் கான்டென்ட் எடிட்டர். மிக சுமாரான வளர்ச்சி கொண்ட அந்த சேனலுக்கு அதன் சகோதர சகோதரியாக சில சேனல்கள் இருக்கிறது.

பரவாயில்லை மேடம். லைவ் ஸ்ட்ரீமிங் பண்ண போறோம். அது வந்தா லைவ் சாட் ஓபன் பண்ணிடுவோம். அப்போ இன்னும் நல்லா பிக்கப் இருக்கும்.

எப்படி தம்பி?

எல்லாம் ‘ஹாட் சாட்’ மட்டுமே பேசற நம்ம இளந்தாரி மக்களை நம்பித்தான்.

ஷிவாவும் மெஸ்ஸியும் இப்போது அந்த உரையாடலை கவனிக்கலானார்கள்.

இந்த நியூஸ் சேனல்ஸ்ல கீழே அதுவும் youtube live ல ஓடுமே. அதைத்தானே சொல்றே? இந்த நியூஸ் 19 லைவ் னு போட்டா உடனே லைவ் சாட் னு வருமே?

அதேதான். இதுபோக  live chat ங்கற பேர்லே அதுக்குன்னே சில சேனல்ஸ் இருபத்தி நாலு மணி நேரமும் உண்டு.

ஓஹ். அப்படியா? அங்கே என்ன? மக்கள் கேக்கிற நியூஸ் எல்லாம் பத்தி நாட்டு நடப்பு எல்லாம் விவாதிக்கத்தானே?

அப்படித்தான் சொல்வாங்க. ஆனால் அது ஹாட் சாட் பண்ண ரொம்ப சேப்டி. இப்ப நிறைய இளம் வயதினர் ஆண் பெண் ஸ்டுடெண்ட்ஸ் எல்லாம் அங்கேதான் பேசி சிரிச்சு அண்ணா தங்கை ன்னு உறவு கொண்டாடிட்டு கடைசியில் நறுக்குன்னு விதம் விதமா மேட்டர் பண்ணிட்டு நல்லா குடும்பம் நடத்திட்டுருக்காங்க விடிய விடிய.

இப்படி எல்லாம் கூட இருக்கா?

மேடம், ஒரு நல்ல வாய்ப்பு’ன்னு எங்கே கிடைச்சாலும் நம்ம ஆளுங்க உடனே ஜோடிதானே தேட ஆரம்பிக்கறாங்க. பார்க்கப்போனால் உலகமயமாதலில் இது எல்லாம் பெரிய தப்பா தெரியல எனக்கு.

வெறும் பேச்சில் எத்தனை நேரம் இப்படி கிளுகிளுக்க முடியும் ஹபீப்? சின்ன பையங்க பொண்ணுங்கன்னு வேற நீயே தெளிவா சொல்றே.

ஏதோ வயசு ஆர்வக்கோளாறில் இப்படி செஞ்சுட்டு போயிடுவாங்க. இல்லையா தம்பி?

சும்மா இல்ல, அதுக்கு கருவிகள் கூட இப்ப இருக்குன்னு தெரியுது மேடம்….

என்ன கருவி அதுக்கு போய்? அதை வச்சு என்ன செய்ய?

விடுங்க. ரொம்ப சொல்ல கூடாது மேடம். ஆனா வித்தியாசமா ஒன்னு சமீபத்தில் நான் அப்படி ஒன்னு கேள்விப்பட்டேன்.

என்ன ஹபீப்?

ஒரு பொண்ணு பையன் ஒருத்தன் கூட இப்படி சாட் பண்ணும்போது ஒரு குட்டி மொபைல் போனை லேசான பிளாஸ்டிக் கவரில் சுத்தி உள்ளே அனுப்பிடும்.

உள்ளே ன்னா?

அதாங்க… வஜினாக்குள்ளே.

அப்பறம்…

அப்பறம் என்ன? அந்த பொண்ணோட ஆளு எங்கேயோ இருந்து ஹாட் மெசேஜ் தட்ட தட்ட எப்போ தேவையோ அப்ப அப்ப அந்த பொண்ணே அந்த போன் நம்பருக்கு கால் பண்ணிக்கும். அந்த கால் உள்ளே இருக்கும் போன்ல ஹை லெவல் வைப்ரேஷனை தூண்டிவிட்டு…

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க? என்ற வனக்குயில் பேச்சை மாற்றினாள்.

மத்தவங்க யாரும் ஆன்லைனில் சாட் பண்ணும்போது இந்த சாட் ஓப்பன்ல அதுவும் லைவ் ல பாத்தா அந்த டிஜிட்டல் டார்லிங்ஸ்களுக்கு ஒரு மாதிரியாக வெக்கமா ஃபீல் இருக்குமே ஹபீப்?

யார் பார்த்தா என்ன மேடம்? இதுக்கு எல்லாம் போய் இந்த காலத்தில் வெக்கப்பட்டுட்டு இருக்க முடியுமா?

இந்த சாட்ல அப்படி பார்க்கிறவங்க யாராச்சும் டிஸ்டர்பன்ஸ் பண்ணினா உடனே பிளாக் பண்ணிட்டு அவங்க பாட்டுக்கு பேசிட்டே மேட்டர் பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான்.

என்ன பேச?

ஹாட் சாட். Sexting சொல்வாங்க. இதுக்கு phone sex, virtual sex, cyber sex னு பல்வேறு அடை பெயர்கள் இருக்கு.

மொத்தமா இதைப்பத்தி சுருக்கமா நாம் சொல்லனும்னா Teledildonics னு சொல்லலாம்.

ரெண்டு பேரும் ஆர்கஸம் வரும்வரை ஒழுக ஒழுக பேசிட்டு ஆனதும் டாட்டா காட்டிட்டு வேற பெயரில் திரும்ப உள்ளே வருவாங்க, புதுசா வேறொரு நபரை அல்லது இன்னும் இரண்டு மூன்று நபர்களை கண்டுபிடிக்க…

ஆரம்பத்தில் வெறும் பேச்சு, எமோஜி னு மட்டும் போவாங்க. பின் ஒருத்தருக்கு ஒருத்தர் மேல் நம்பிக்கை வந்துட்டா போட்டோ வீடியோனு காட்டி களைகட்ட நேரா வேற சோசியல் மீடியாகளுக்கு கொஞ்ச நாள் கழிச்சு அவங்க ரெண்டு பேரும் போயிடுவாங்க.

டெலிக்கிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மெசெஞ்சர் னு. ஆனால் அப்பறம்தான் மேடம் அவங்களுக்கு உண்மையான சிக்கல் உருவாகும்.

அதுல ஒரே பாலினமாக இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டே?

90 சதவீதம் அப்படித்தான் ஆகும் மேம். பொண்ணுன்னு நினைச்சிட்டு ஆண் கூடவே பேசுவாங்க. சில பெண்கள் ஆண் நினைச்சிட்டு பெண் கூட பேசுவாங்க. Dp பார்த்து பெயரை பார்த்து ஏமாந்து போறவங்க ரொம்ப அதிகம்.

இதுல ஒரு பெண் தன்னோட  பழைய ஆண் நண்பரோடு ஒத்துழைக்காமல் போனாலோ அல்லது கட் பண்ணிட்டு புதுசா இன்னொரு நபரோடு போனாலும் கூட நிறைய பிரச்னைகள் வரும்.

என்ன பிரச்னை ஹபீப்?

Group psychosis தான் மேம்.

அது எப்படி செய்வாங்க?

ஒரு பெண்ணால் ஏதோ காரணத்தால் தவிர்க்கப்பட்ட ஆண் பின்னாளில் கடுப்பு ஆகிடுவான்.

அவன் தனியாவோ அல்லது ரெண்டு மூணு பேர கூடவே சேர்த்துட்டு அந்த பெண்ணை எப்பவுமே அங்கே கார்னர் பண்ணுவாங்க. டீஸ் பண்ணி கதறி அழ வைப்பாங்க. அசிங்கம் பண்ணி திக்கு முக்காட வைப்பாங்க. உலைப்பாங்க.

உதாரணமா சொல்றேன் மேடம். அப்போ உங்களுக்கு புரியும் இது நல்லா புரியும்.

சொல்லுப்பா…

இப்ப காஞ்சனானு ஒரு பொண்ணு இருக்கான்னு சும்மா வச்சுக்குங்க.

சரி….

ஒரே சமயத்தில் அவள் நாலு இல்ல ஏழு ஆண்களோட சும்மா வேடிக்கையா விளையாட்டு பேசினால் பரவாயில்லை. அதை விட்டுட்டு லைவ்சாட் ல சேனல் சேனலா போய்ட்டே இருந்தால், ஹாட் பேசிட்டே இருந்தால் அவளை அவங்க நோட் பண்ணி கார்னர் பண்ண ஆரம்பிப்பாங்க. இதை நாம் Situational psychosis கூட சொல்லலாம்.

புரியுது. சொல்லுப்பா…

அந்த பொண்ணு கூப்பிட்டதும் வந்து அழகா பண்ணி கொடுத்துட்டு போனால் பிரச்சனை இல்ல. அப்படி ஒரு தரம் வந்து பண்ணிட்டு கட் பண்ணி வேற எவன் கூட போனாலும் என்னிக்குமே பிரச்சனைதான்.

ஏம்பா?

எல்லாம் ஈகோதான்.

சரி சொல்லு.

அந்த பொண்ணை அவன் கூட்டாளி ஒருத்தன் அசிங்கப்படுத்த ஈமெயில் ஐடி ல பெயர் மாற்றி “காஞ்சனா புருஷன் நான்” னு ஒருத்தன் வருவான். கூடவே “காஞ்சனா ஒரு தேவிடியா முண்டை” னு id வச்சுட்டு இன்னொருத்தன் அங்கே உள்ளே வருவான். இந்த ரெண்டு பேரும் காஞ்சனா ஆர்மியை வம்பு சண்டைக்கு இழுப்பாங்க.

அப்பறம் என்ன ஆகும்?

அங்கே ஒரு நாலு பொண்ணுங்க கூட ஆறு பையங்க இந்த பத்து பேரும் fake id க்கு சப்போர்ட் பண்ணும்போது நம்மாளு காஞ்சனா நிலை குலைஞ்சு உடைஞ்சு போய்டுவா. பின்னாடி அவ கூட உடனே மொமெண்ட் ல சமாதானம் நடக்கும்.

என்ன சமாதானம்?

என் கூடவும் செய். அவன் கூடவும் செய். இல்ல நாம் ஒண்ணா ஒரே சமயத்தில் மாறி மாறி மேட்டர் செய்வோம்னு. அவ அதை பார்த்து அதிர்ந்து போவா.

பின்னே? இப்படி கேட்டா…

இப்ப முன்னாடி வந்த பழைய பையன் திரும்பி வந்து ஹீரோ மாதிரி அவளுக்கு ஆறுதல் சொல்வான். இவ திரும்பவும் அந்த ஹீரோ பின்னாடிதான் போவாள். அப்பறம் என்ன திரும்ப கொஞ்ச நேரம் சாதாரணமாக பேசிட்டு சமாதானம் ஆனதும் ரெண்டு நாள் கடந்து போனதும் பழைய மாதிரியே மேட்டர்தான்.

அவன் பேசுவானா?

இல்ல அவளே பேசுவா. இதானே ரிவர்ஸ் சைக்கோலஜி என்று சிரித்தான் ஹபீப்.

இங்கேயே நம்ம தமிழில் கூட உண்டா?

போய் நைட் பாருங்க மேடம். ஹெடோனிசம்னா அதுதான் இது. லிபர்ட்டைன்னா இதை விட உதாரணம் வேண்டாம். “எங்கம்மா ஊர் மேய போயிருக்கா” னு ஒரு id கூட பார்த்தேன். “என் அக்கா ரேட்டு ரொம்ப கம்மி” னு ஒரு id.

நம்ம கலாச்சார காவலர்ஸ் இங்கே எல்லாம் போனா எப்படி இருக்கும்னு நினைப்பேன் மேடம். சிரிப்பா வரும்.

அப்போ அந்த சேனலோ இல்லை அந்த மொபைல் அப்ளிகேசனோ அந்த லைவ்சாட் வசதி அல்லது சாட் வசதியை முழுக்க எடுத்துட்டா இந்த பிரச்னை எப்பவும் வராதே? இல்லையா ஹபீப்?

அவன் சிரித்தான். வராதுதான். ஆனால் அப்பறம் இந்த கில்மா கூட்டம் குறைஞ்சு இல்ல போகும்? நாங்க வருமானத்துக்கு என்ன செய்ய? அப்பறம் நாங்க எப்படி வசதியா தொப்பை வளர்க்க முடியும்? உங்க டேட்டா எல்லாம் வித்து எப்படி காசு பண்ண முடியும்? இப்படி சாட் வசதிகள் இருக்கிறதுதான் எங்களுக்கு ஒரு முக்கியமான விளம்பரம்.

யாரும் புகார் பண்ணினா நிறுவனம் இல்ல நீங்களே நடவடிக்கை எடுக்கணும் இல்லையா?

டேய் மவனே Id பிளாக் பண்ணுவோம் ஜாக்கிரதைனு நாங்க  சொல்வோம். ஆனா ஈமெயில் மட்டும்தான் பிளாக் செய்வோம்.

ஐ.பி அட்ரஸ் மட்டும் அப்படியே பிளாக் செய்யாமே விவரமா விட்டு வச்சிடுவோம். அப்போதான் அவன் வசதியா வேற மெயிலில் வர முடியும். வரட்டுமே. இதெல்லாம் எத்தனை பேருக்கு தெரிய போகுது?  மேடம்… யார் எப்படி நாசமா போனா எங்களுக்கு என்ன மேடம்? ஊசி இடம் கொடுத்தா நூல் நுழையாமல் இருக்குமா?

அட ஹபீப்… இவ்ளோதான் இருக்கா? இல்ல இன்னும் இருக்கா… இந்த லைவ் சாட் youtube, ஆப்ஸ் ல கூட இருக்குன்னு சொன்னே இல்ல…

ஆமாம் மேடம். ஆனால் எவ்வளவோ இருக்கு. நீங்க கேக்கிறதுனாலே சொல்றேன் என்ற ஹபீப் குஷன் சேரில் இன்னும் வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.