21. மாலை அயர்கம் விருந்து


அதன்பின் நீ நன்றாக யோசித்து வனக்குயிலுக்கு பதிலை சொன்னாயா ஷிவா என்று கேட்டாள் மெஸ்ஸி.

ஷிவா சிரித்தான்.

வின்ஸ் செய்தது எல்லாம் வரலாற்று பார்வையில் ஆக மரபான நிகழ்வுகள்தான். 

Anasyrma

Mooning

Whakapohane

Candaulism

Indecent exposure

Flashing

Martymachlia

Reflectoporn

Streaking

இப்படி எத்தனையோ வடிவத்தில் இந்த மனோபாவம் மாறி மாறி ஒவ்வொரு பெயரில் வந்து இருக்கிறது.

இது உளவியலில் வக்கிரம் என்றால் அந்த வக்கிரத்தை அவர்களுக்குள் அடைத்து வைத்தது யார் என்று வனக்குயில் என்னிடம் கேட்டாள்.

இந்த கேள்வியை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது. போகவும் கூடாது. நாம் எப்போதும் பாலுணர்வுக்கு எதிராக அல்லது ஆதரவாக ஏதேதோ பல சமிக்ஞைகளை உருவாக்குகிறோம்.

அது யாரை நோக்கி எந்த அர்த்தத்தில் என ஒரு ரகசியத்தை தன்னில் மறைத்து கொண்டிருந்தாலும் எல்லோரும்தான் அதை பார்க்கிறார்கள். கடந்து போகவும் செய்கிறார்கள். சிலர் மட்டும் அதை மிக உன்னிப்பாக பார்த்து கோபத்தோடும் இயலாமையோடும் கண்காணித்து பின் தாக்குதல் குணத்துடன் ஆத்திரத்துடன் சமூகத்தின் முன்பாக வருகிறார்கள்.

ஆபாச வார்த்தைகளில் முதலில் துவங்கும் அந்த உணர்வுக்கலகம் பின்னர் வன்முறைக்குள் அவர்களை திணிக்கிறது.

இது இன்டர்நெட் யுகம் அல்லவா ஷிவா?

ஆம்.

அப்போ சாட் ல கூட இந்த ஆபாச வன்மம் இருக்குமே?

Telephone scatologia.

அப்படினா?

Sexting னு இன்னொரு வார்த்தை இருக்கு. அதாவது cyberdildonics னு சொல்வாங்க. இது எல்லாம் இப்ப இந்த டிஜிட்டல் யுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்றான் ஷிவா.

சாட்ல செக்ஸ் பேசக்கூடாதுன்னு இருக்கா ஷிவா?

பேசலாம். நாம் பேசி இருக்கிறோமே.

அதான் கேக்கிறேன். நாம் நிர்வாணமாக இருந்தும் பேசி இருக்கிறோம். உனது குளியலறை காட்சிகள் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது ஷிவா.

ஆம். ஆனால் அப்படி பேசுவது என்ற ஒன்றுதான் நம் இருவருக்குமான ஒரே குறிக்கோளாக இருந்ததா?

நிச்சயமாக இல்லை. இப்போது நீ அப்படி சொல்லும்போது நான் யோசிக்கிறேன். யெஸ் ஷிவா… செல்லக்குட்டி அப்படி நாம் பேசவே இல்லை. ஏண்டா…?

ஷிவா மெஸ்ஸியின் கன்னத்தில் சின்ன முத்தமிட்டான்.

“அந்தரங்கமான உரையாடல் என்பது உறுப்புகள் மீது சொற்களை குழைத்து வழிய விடுவது அல்ல.

ஆண்மை தனது ஒரு சிந்தனையை சொற்களாக்கி ஒரு பெண் மனதில் நிழற்படமாக உருவாக்குகிறது.

அந்த காட்சியின் ரூபத்தில் கலந்து கரையும் பெண்மைக்குள் ஒரு கனத்த காதலையும் அன்பையும் உயிர் கொள்ள செய்து  இதழோரத்தில் ஒரு புன்சிரிப்பையோ அல்லது விழியோரத்தில் துளி நீரையோ தருவதுதான் அந்தரங்கம்.” புரிகிறதா?

பேசிக்கொண்டே எழுந்து சென்று டீவியை இயக்கினான் ஷிவா.

Kate Winslet நடித்த  ‘The Reader’ திரைப்படம் சேனலில் ஓடிக்கொண்டிருக்க அப்போது உள்ளே சென்ற மெஸ்ஸி அதே வேகத்தில் திரும்பி வந்தாள்.

ஷிவா, லுக் திஸ்…

அது ஒரு Black Bird Feather.

பெண்களுக்கு கிளிடோவில் உணர்வை தூண்ட செய்யும் சாதனம். அமேசானில் வாங்கி இருப்பாள்.

இது எதற்கு என்றான் ஷிவா அதுபற்றி தெரிந்தும் தெரியாதது போல்.

My body wants you Badly.

So…?

Let’s misbehave.

If not?

“I want to kiss every corner of your body to express all love, which I have in my heart.”

ஷிவா எழுந்து மெஸ்ஸி அருகில் செல்ல மெஸ்ஸி சற்று பின் நகர்ந்தாள் பால்கனி மறைவான இடம் நோக்கி.

இருவரும் பின் சுவரருகே நிற்க மெஸ்ஸி சற்று முன்னால் சரிவாக குனிந்து கொள்ள Quickie Fix பொசிஷனில் இருவரும் கோர்த்து கொண்டு இணைய துவங்கினர். சற்று நேரத்தில் ஆர்கஸம் உணர்ந்த மெஸ்ஸி அவனிடமிருந்து விடுபட்டாள்.

போதுமா மெஸ்ஸி?

இன்றைக்கு இப்போது மட்டும் போதும்.

வெளியில் ஆரவாரம் இல்லாத சூழல். இனி எந்த நேரமும் ஜோஞ்சி வரலாம் என்று கருதிய மெஸ்ஸி பின் தனது அம்மாவுக்கு போன் செய்தாள்.

சற்று நேரம் அம்மாவுடன் பேசி கொண்டிருந்த மெஸ்ஸி பின் கோக் ஒன்றை எடுத்துக்கொண்டு டிவியின் சேனலை மாற்றி அமைத்தாள்.

Cannibal Holocaust படத்தை பற்றி யாரோ இரண்டு நபர்கள் டீவீயில் அலசி ஆராய்ந்து பேசினர்.

இத்தாலி இயக்குனர் Ruggero Deodato எடுத்த அந்த படம் snuff film னு அப்போ பேசினதும் அந்த படத்தில் நடித்த பெண்ணையும் கொலை செய்து இருப்பார் னு அவரை கைது செய்ததும் இப்ப என் நினைவுக்கு வருது என்றான் ஷிவா. படம் முழுக்க வன்முறை கட்டற்ற பாலியல்னு உலக நாடுகள் தடை செய்த படம் அது.

டே சாத் விடவா என்றாள் மெஸ்ஸி.

Marquis de Sade எழுதிய The 120 Days of Sodom நாவலில் மிக மிக அதிகம் என்றாலும் அதற்குள் இருந்த அரசியல் பார்வைதான் அவருக்கு திட்டமிட்டு இன்னும் கெட்ட பெயர்களை உருவாக்கி தந்தது. அவரை சிறைக்கும் அனுப்பியது என்றான்.

ரெட் ரூம் னு ஒரு வன்முறை இப்ப டார்க் வெப்பில் கூட இருக்கே ஷிவா?

அதில் பலவும் கட்டுக்கதைகள். நிறைய ட்ராமாக்கள் கூட அப்படி வந்து விட்டது. ஹாலிவூட் அதையும் விடாமல் படங்களை தயாரித்து விட்டது.

ஒரு சாதாரண வைரஸ் ஸ்கேனர் நாம் போட்டு வைத்து கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் மூலமாக டார்க் வெப்பில் உலாவினால் கூடவும் நமக்கு அதுவே எச்சரிக்கை அபாய அறிவிப்பு கொடுக்கும்.

அந்த அளவுக்கு சட்ட ரீதியாகவும், சட்ட விரோதமாகவும் நமது மொபைல் போனில் இருக்கும் ஒவ்வொரு அம்சமும் எல்லா நேரமும் யாரோ ஒரிருவரால் உளவு பார்க்கப்படுகிறது. அது தவிர்க்க முடியாத ஒன்றும் கூட. அதே நேரம் தேவையானதும் கூட என்றான் ஷிவா.

டே சாத் அத்தனை கொடூரமாகவா அந்த நாவலை  எழுதினார் ஷிவா?

1785 இல் என்று பார்த்தால் அது அதிகபட்ச உச்சம்தான். The 120 Days of Sodom புத்தகத்தையும் அதை Salò, or the 120 Days of Sodom என்ற பெயரில் படமாக எடுத்த பசோலினி வாழ்க்கையை பற்றிய படத்தையும் எடுத்து மெஸ்ஸியிடம் கொடுத்த ஷிவா பின்னர் நேரம் இருக்கும்போது பார்த்து படித்து தெரிந்து கொள் என்றான். ஆனால் அதில் coprophilia மாதிரியான காட்சிகளும் உண்டு கவனம் என்றான் எச்சரிக்கை செய்வது போல்.

ஆஹ்… ஷிவா, கேட்க நினைத்தேன். இப்படி கூட படத்தில் எடுக்க முடியுமா? இந்த அளவு அருவெறுப்பு தேவையா? என்றாள்.

ரீரிக்கார்டிங் எடிட்டிங் சிச்சுவேசன் இப்படி பல விஷயங்கள் ஒரு திரைப்படத்தில்  இருக்கும். ஒரு காட்சி அமைப்புதான் அந்த உணர்வை நமக்கு மனதளவில் பாதிப்பு தரும்.

பார்த்துவிட்டு நாம் கடந்து செல்ல வேண்டும். அது முடியும். வக்கிரம் கூட நமது பாலியலில் ஒரு உணர்வுதான்.

ஒரு இயக்குனரின் தனிப்பட்ட குணங்களையும் நடத்தைகளையும் அவர் படத்தின் வசனத்தின் மூலமாக முடிவு செய்வது எப்படியோ அப்படித்தான் பாலியல் படங்கள் பார்ப்பதன் மூலம் நாம் பாலியலை புரிந்து கொள்வதும் என்றான் ஷிவா.

பாதி புரியவில்லை ஷிவா எனக்கு என்றாள் மெஸ்ஸி.

ஜோஞ்சி எப்போது வருவார் என கேட்டான் ஷிவா.

தெரியவில்லை. இன்னமும் அம்மா டென்னிசனோடு இன்ஷுரன்ஸ் ஆபிஸில் இருக்கிறாளாம். இருவரும் சேர்ந்து வருவதற்கு நள்ளிரவு கூட ஆகும் என்றாள் மெஸ்ஸி.

எனில், ஏழு மணி நேரங்கள் நமக்கு இருக்கிறது என்பதால் ஒரு படமும் ஒரு நிகழ்வும் சாத்தியமானதுதான் என்றான் ஷிவா.

என்ன படம்? என்ன நிகழ்வு?

Black Bird Feather குச்சத்தை கையில் எடுத்து கொண்ட ஷிவா Roman Polanski இயக்கிய Bitter Moon என்னும் படத்தை மொபைலில் ஸ்ட்ரீமிங் செய்து அகலமான டீவீயில் இணைக்கவும் படம் திரையில் ஒளிர ஆரம்பித்தது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.