தேனருவி 2


பாகம் 2

சினிமாவில் வருவது போல் சொம்பு நிறைய பால் எடுத்துக்கொண்டு முதலிரவு அறைக்குள் தேனருவி நுழைந்தபோது தேனருவிக்கு வயது இருபது முடிய ரெண்டு மாசம் இருந்தது.

உச்சி முதல் குதிகால் வரையிலும் வெள்ளை நிறத்துடன் பிறந்து பித்த வெடிப்பே இல்லாத கால்களுடன் வழு வழு முழங்கைகளுடன் சின்ன சின்ன கொய்யா காய்களுடன் மணம் முடித்த தேனருவி அன்று இரவு என்னவெல்லாம் புருஷனோடு செய்திருப்பாள் என்று நினைக்க நினைக்க எரிச்சலாக வந்தது.

அவள் ரெண்டு கடுவன் குட்டிகளை ஈன்றெடுத்து முலையூட்டி இரண்டையும் காலம் தப்பாது ரெண்டாங்கிளாஸ்க்கும் அரைக்கிளாஸ்க்கும் அனுப்பி விட்டு சமைத்து தோய்த்த நேரம் போக வீட்டின் பின் செம்பருத்தி மரத்துக்கு அடியில் உக்கார்ந்து செல்ஃபி அடித்துக்கொண்டு இருக்கிறாள்.

அவள் கணவன் இன்றைக்கெல்லாம் முப்பத்தி நாலு வயசில் முன்தலை சொட்டை விழுந்து பெரிய தொந்தியோடு சிவப்பு கட்டிடத்தில் உட்கார்ந்து அரசாணை நெம்பர் 17/2 வில் என்னமோ விழுந்து விழுந்து படித்து கொண்டிருக்கிறான்.

அந்தாள் பணிக்கான நுழைவு தேர்வை அரைகுறையாக எழுதி விட்டு பின்னர் இந்த வேலையை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஒன்றில் மாடுகளை செக் பண்ண வந்த ஒரு மாட்டு டாக்டரை பார்த்து பேசி சரிக்கட்டி கொடுக்க வேண்டியதை கொடுத்து புரோக்கர் மூலம் வாங்கி இருக்கிறான்.

வில்சன்தான் இன்று இத்தகவல்களை எல்லாம் கோப்புகளாக்கி வைத்தார்.

நான் கடைசி செமஸ்டரில் செகண்ட் கிளாஸ் எடுத்த ஒரே குற்றத்துக்காக என் பி ஏ பொலிட்டிகல் சயன்ஸ் படிப்பு என்னை தம்பிடிக்கும் பிரயோஜனமின்றி முகத்தில் வயிற்றில் சேறடித்து ரோட்டில் நிறுத்தியது.

போவோர் வருவோர் வாயில் விழுந்து எழுந்து கடைசியில் மாசம் ஆறாயிரம் ருவாய்க்கு இங்கே வந்து வாழ்க்கையை ஒப்பேற்றி கொண்டிருக்கிறேன்.

நீதி மற்றும் நேர்மையான வழியில் போனால் என் பழம் பழுத்து உதிர்ந்து விடும் என்பது தினசரி நாளிதழ்கள் மூலம், சல்பேட்டா வாராந்திரிகள் மூலமும் இந்த துப்பறியும் பிழைப்பு மூலமும் புரிய வந்தபோது நான் ஆளே மாறி விட்டேன். விஸ்கிராஜாவும் இந்த மாற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணம்.

எது நன்றாக நடந்ததோ அது நன்றாக நடக்கும். அப்படித்தானே சொல்வார்கள்.

தெரியவில்லை.

எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி நான் நிம்மதியாக இருக்கிறேன். போதாதா?

🔆🔆🔆🔆🔆🔆

காலை பதினோரு மணிக்கு தேனருவி அழைத்தாள்.

என்ன விஷயம் மேடம்?

எதுவும் இம்ப்ரூவ்மெண்ட் இருக்குங்களா?

சீக்கிரம் தெரியவரும் மேடம்.

இல்ல. நேத்து ஒரு அப்ஸீன் போட்டோ எனக்கு தப்பா வந்துச்சே. அது எந்த டீவி ல வரும்?

இங்கே இல்ல மேடம் ஆந்திராவில். அது நேத்து நைட் பிராட்காஸ்ட் ஆச்சே. நீங்க பார்க்கலையா. (கூசாமல் அள்ளி விட்டேன்).

அப்படியா… இல்லே. சரி அது பேசி என்ன இப்போ? நீங்க ரொம்ப வேலையா?

அருவி தேடி வருகிறது.

இல்ல. சீஃப் வெளியில் போய் இருக்கார். இப்ப பேசலாம். (கண்மணி கம்ப்யூட்டரில் மூஞ்சியை அழுத்தி கொண்டிருந்தாள்).

உங்களுக்கு என்ன பிடிக்கும்? சும்மா கொஞ்சம் மனநிம்மதிக்குத்தான் உங்ககிட்ட பேசறேன். வேற இல்ல.

ஐயோ இதில் என்னங்க? (தேனுவுக்கு என்ன பிடிக்கும்? என் மனம் குழம்பியது. இருந்தாலும் அப்பனும் ஆத்தாளும் எந்த கஷ்டமும் தெரியாமல் ஒத்த பொட்டை பிள்ள என்று கொஞ்சி கொஞ்சி வளர்த்து இருப்பார்கள் அல்லவா. அது போதும்.)
மைக்கேல் ஜாக்சன் ரொம்ப பிடிக்கும் என்றேன் உத்தேசமாய்.

ம்ம். எனக்கும். (சிக்கிட்டா டோய்)

மடோனா பிடிக்குமா என்றேன்.

ரொம்ப…

பட் ஐ ம் நாட் மோர் இன்ட்ரெஸ்டெட் அபௌட் ஹர்.

ஏங்க…?

பின்ன என்னங்க… அவங்க பாடறதோட நிறுத்திக்காம கன்னா பின்னா னு நியூடா நடிச்சா பார்க்கவே முடியலை.

நடிப்பாங்களா?

படத்தின் பெயரை சொன்னேன்.

இனிமே என்கிட்ட காட்டறதுக்கு என்ன இருக்குன்னு அதில் ஒருத்தனை கட்டி போட்டு கழட்டி செய்வாங்க பாருங்க. விடுங்க. வெள்ளைக்காரன் என்னமோ பண்றான். பண்ணட்டும் என்றேன். என் பண்பாடு என்னென்னா அதையெல்லாம் பேசவே கூடாது. இல்லீங்களா..?

ஆனா… ஆமா. ஆமா. நமக்கெதுக்கு இது. சரி. வரெங்க. கேஸ் என்னாச்சுன்னு சாயந்திரம் போன் பண்ணி கேட்டுக்கறேன். வைக்கிறேங்க.

தேனருவி இப்போது மடோனவை நோக்கி முலை குலுங்க ஓடுவாள் என்பது எனக்கு தெரியும்.

இளம் வயதில் திருமணம் செய்து கடமைக்கு ரெண்டே ரெண்டு பெற்று தள்ளிவிட்டு பின் உறவுகள் இன்றி சொந்தங்கள் இன்றி இருக்கும் குடும்பத்தில் பணம் பணம் என்று மண்டை காயும் கணவனை தரித்த மனைவிகளை லம்ப்பாக எடுத்து சாப்பிடும் சுகம்…. எனக்குத்தான் தெரியும்.

🔆🔆🔆🔆🔆🔆

இனி நேரடியாக களத்தில் இறங்க வேண்டியதுதான் பாக்கி.

தேனருவிக்கு போன் செய்தேன். மணி அப்போது பதினொன்று இருக்கலாம்.

இதற்கிடையில் அவளுக்கும் எனக்கும் ஒரு சகஜமான நட்பு உருவாகும்படி சில யூட்டுயூப் வீடியோக்களை அனுப்பி வைத்தேன்.

பரம யோக்கியனாய் வாழ்வதுதான் கஷ்டம். ஆனால் அப்படி காட்டி கொள்வது எளிது. கொஞ்சம் படிப்பும் நுட்பமாக பேசவும் தெரிய வேண்டும். இந்த கால பெண்கள் மிகவும் தெளிவு.

அந்தக்காலத்தை போல் மென்று முழுங்கி வழிக்கு வர வைப்பது எல்லாம் மலையேறி விட்டது. ஒரு தலை ராகம் படத்துக்கும் மன்மதன் படத்துக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே போதாதா?

அவளுக்கு இலக்கியம் பிடித்தால் அந்த டேஸ்ட் எப்படி என்று பார்த்து சங்க காலத்திலேயே இப்படி… என்று ஆரம்பிக்க வேண்டும்.

அவள் வீட்டில் எந்த கஷ்டமும் இல்லாது ஐபோன் ஐபாட் லெனோவா கம்ப்யூட்டர் சகிதம் கனத்த குண்டிகளோடும் கப் பிராவோடும் இருக்கும் இளம் பெண்கள் பெரும்பாலும் சங்ககால மேட்டர்களை ஒரு நாட்டு வைத்தியர் சமாச்சாரம் போலவே மனக்கண்ணால் பார்ப்பார்கள்.

அரை மணி நேரத்தில் அங்கிருந்து அவர்களை ஆங்கில செடக்சன் புத்தக ஏரியாவுக்கு கூட்டி வந்து விட வேண்டும். அதை உக்கார்ந்து படித்து பொழிப்புரை எல்லாம் செய்ய வேண்டியது இல்லை. இத படிச்சு பார்த்தா.. என்று அவளுக்கு மேட்டில் அரிப்பு வரும் வரை பேசினால் போதும்.

இப்படியே சினிமா, அரசியல் , பொதுஅறிவு என்று பல செக்டார்ஸ் இருக்கிறது. நான் அதில் எல்லாம் ரொம்ப மெனக்கிட மாட்டேன்.

சில கொத்தனார்கள் முதல் சில ஐ டி ஆபிசர் வரை எல்லா தொழில்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த குட்டிகளை மடக்கும் வித்தைகள் பலப்பல.

வீட்டை விட்டு வெளியில் வந்தால் அவள் சம்பளம் பிரா வாங்கவும் விஸ்பெர் வாங்கவுமே சரியாய் இருக்கும் பெண்களை மடக்க வாழ்க்கை சென்டிமென்ட் யுக்திகள் போதும்.

ஐ டி குருவிகளை பிடிக்க அங்கேயே ஆட்கள் உண்டு. அங்கே எனக்கு ஒன்று சிக்குகிறது என்றால் அது பெரும்பாலும் அடித்து கிழிஞ்சு போய் வெறும் தொங்கும் தோட்டமாய் மாறின கேஸ்தான் வரும்.

நான் குடும்ப ஸ்பெஷலிஸ்ட். இங்குதான் காலேஜ் குட்டியில் இருந்து குடும்ப குத்துவிளக்கு வரையில் விதம் விதமான மேட்டர் சிக்கும்.

“பத்தாம் கிளாஸ், பன்னண்டாம் கிளாஸ் பொண்ணுக்கு வலை விரிப்பது சுலபம். அவளோட அப்பனும் ஆத்தாளும் சும்மா படி படி னு உயிரை எடுப்பானுங்க. அந்த நேரத்தில் அவள்களோட கொஞ்சம் ஆறுதலா பேசி கவுத்திட்டா போதும். அவ சாமானை படமா வாங்கிட்டா அவ காலேஜ் போற வரைக்கும் வச்சு செய்ய முடியும் என்று பிலிப் ஒருமுறை சொன்னான்.

நாம சிக்கிட்டா…

சோலிய முடிச்சிருவானுக. சாக்கிறதையா இருக்கணும். ஒண்ணுக்கு நாலா கடலை போட்டு வச்சுக்கணும். உஷாராகி விலகி போய்ட்டாள்னா என்னமோ அவளோட நெனப்புல நாம செத்து செத்து பொழைக்கிற மாதிரி ரெண்டு கண்ணீர் மெசேஜ் படத்தை ரெண்டு நாளுக்கு போட்டுட்டு போடி…. பு….டா மவளே னு அடுத்தவ கிட்டே போய்ட்டே இருக்கணும் என்று மேலதிக குறிப்பும் கொடுத்தான்.

நான் வேலைக்கு வந்த பின் இப்படி இருக்கவில்லை. போக்ஸோ சட்டம் வேறு.

எனவே வீட்டு பெண்கள் மட்டுமே என் குறி.

நானாக செல்ல மாட்டேன். பட்சி தானாக சிக்கும். பொறுமை முக்கியம்.

கல்யாணம் ஆன கொஞ்ச நாளில் சில பல கணவன்மார்களுக்கு அவர்களின் மன்மத அம்பு அடித்து அடித்து மொண்ணையாகி விடும். பின் தைலம் துவங்கி அஸ்வகந்தா விறைப்பு க்ரீம் வரை போய் பார்த்து விட்டு வந்த வரைக்கும் செய்வோம் என்று பல ராத்திரிகள் அரைகுறையாகவே முடிந்து விடும். நுங்கு நீர் வருவதற்குள் தூங்கி விடுவான்கள்.

வெளியில் காட்டி கொள்ளாமல் அவளும் கோவிலுக்கும் குளத்துக்கும் பூஜை தட்டுடன் லாந்தி கொண்டிருப்பாள். தையல் கிளாஸ் போவாள். அல்லது இன்டர்நெட்டில் அலைந்து கொண்டே இருப்பாள்.

நாம் வலையை விரித்தால் அதில் ரெண்டு கோழியாவது சிக்கும். நம் வேலை படிப்பு அந்தஸ்து என்பதை வைத்து விரட்ட வேண்டும். சினிமா படம் போல் யாரை பார்த்தாலும் விரட்ட கூடாது.

தேனருவி கச்சிதமாக இதற்கெல்லாம் பொருந்தி வந்தாள். அவள் கணவன் அரசுத்துறையில் சரியான மாமாப்பயல் என்பதை வில்சனில் ரிப்போர்ட் தெரிவித்து கொண்டே இருந்தது.

இந்த மன உளைச்சல் வேறு தேனருவிக்கு இருக்கலாம். இருந்தால் வசதி என்று நான் நினைத்தபோதுதான் அந்த சிட்டு என்னை கூப்பிட்டு கூப்பிட்டு பேசினாள்.

🔆🔆🔆🔆🔆🔆

யூட்யூப் மேட்டர் சொன்னேன் இல்லையா?
அதை சொல்லி முடித்து விடுகிறேன்.
தேனருவி வழக்கம் போல் அவள் தம்பி கேஸில் ஆரம்பித்து பின் வேறு பக்கம் சென்றாள்.

அது நாட்டு நடப்பு சார்ந்தது. அவள் சில அரசியல் கட்சிகளை திட்டி சபித்து கொண்டிருந்தாள். நான் இடையில் புகுந்தேன்.

அரசியல் வேண்டாங்க. (கரெக்ட் பண்ணும்போது அரசியல் கலக்க கூடாது)

ஏங்க… பிடிக்காதா…

(குரல் நடுங்க) வாழ்க்கையே நம்மளை போட்டு பாக்குது. நான் போடத்தான் ஒண்ணும் சிக்க மாட்டேங்குது என்றேன் டபுள் மீனிங்கில்.

என்ன சொல்றீங்க புரியலை என்றாள்.

இந்த இடத்தில் கொஞ்சமும் தயங்காது, யோசிக்காது, பின்வாங்காது, தவிக்காது சொல்ல வேண்டியதை சொன்னேன்.

அதாங்க…ஓ…. போடறது… ரெண்டு நிமிஷ மேட்டர். அதுக்கே வழி இல்ல… நாட்டை நான் பார்த்து படிச்சி திருத்தி….

இப்போது தேனருவி மொபைல் ஆஃப் செய்ய வேண்டும். என்னை பிளாக் செய்ய வேண்டும். கொஞ்சம் மனதை திடம் செய்து வீட்டிலோ கணவனிடமோ என்னை பற்றி சொல்ல வேண்டும்.

ஆனால் அவள் என்னிடம் பேசினாள்.

சே.. என்னங்க… இப்படி பேசிட்டீங்க.

நான் பத்து முறையாவது வருத்தம் தெரிவித்து போனை அணைத்தேன்.

அவளும் கூப்பிடவில்லை.

சரியாய் அரை மணி நேரம் கழித்து நானே கூப்பிட்டேன்.

மன்னிச்சேன் னு ஒரு வார்த்தை சொல்லுங்க.

இதுல என்ன இருக்கு. நாங்க அது பாத்துட்டோம் நீங்க பாக்கலை. விடுங்க.

இல்ல. நேத்து ஒரு யூட்யூப் பார்த்தேன்…

சரி…

அதில் எப்படி எல்லாம் பேசினாங்க தெரியுமா… நாடு கெட்டு போச்சுங்க.

(இந்த யூட்டூபில் போடுவதெல்லாம் சுத்த பொய். அதற்கு ஆள் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவார்கள். வாட்சப் சாட் வீடியோக்கள் எல்லாம் ஒரு பிரத்யேக மென்பொருள் மூலம் வடிவமைக்கபடும். அதாவது நானே ஆணும் பெண்ணுமாக ஒரே மொபைலில் பேசுவது போல் டைப் பண்ண முடியும். இதை எல்லாம் யார் யோசிக்க போகிறார்கள்.)

என்ன பேசினாங்க..

இருங்க

எல்லா லிங்க்ஸ்ம் எடுத்து அனுப்பினேன்.

கேட்டு பாருங்க.

நான் எதுக்குங்க இப்ப இதையெல்லாம் போய் கேக்கணும்.

(இவ இப்போ அலர்ட்டா இருக்கா. விட்டு பிடிக்கணும். ஜகா வாங்க வேண்டிய நேரம்)

இல்ல.. நீங்க அழிச்சிடுங்க. ஒரு வேகத்தில் அனுப்பிட்டேன்.

சரி சரி… சீக்கிரத்தில் ஓர் கல்யாணம் பண்ணுங்க. எல்லாம் சரி ஆகிடும்.

(புத்தி சொல்றாளாம். எவளை போய் கேட்டாலும் வீடு சொத்து பத்து என்றுதான் ஆரம்பிக்கிறாள். அவளிடம் உன் அப்பனுக்கு எப்படி இவ்ளோ சொத்து வந்தது என்றால் லேஸில் பதில் வராது.

வாடகை வீடுதான். கம்மி சம்பளம். கொஞ்சம் கடை அரிசி. கொஞ்சம் ரேஷன் அரிசி. சத்தியமா உன் கூட இருந்தா மனசு நிம்மதியா இருக்கும். நீயும் பேராசை இல்லாம இருந்தா நிம்மதியா இருக்க முடியும். கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்கவே கூசுகிறது.

டைட் ஜீன்ஸில் இடுப்பில் போனை மாட்டிக்கொண்டு ரெண்டு முலைகளை ஆட்டிக்கொண்டு திரிபவள் வேண்டாம்.
ஒரு சாதாரண பெண்… இல்லை.

சரி. விட்டுவிடு. நமக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொன்னால் நம் அறிவுக்கு தெரிகிறது. ஆனால் என் ஹார்மோனுக்கு? என் சாமானுக்கு?)

அதெல்லாம் நடக்காதுங்க. விட்டுடுங்க.

ம்ஹ்ம். நடந்தாலும் அப்படித்தானே போகுது வாழ்க்கை என்றாள் தேனருவி.

(இதுதான் அடுத்த வாய்ப்பு).

உங்களுக்கு என்னங்க… தங்கமான புள்ளைங்க…

(அவள் புருஷனை இங்கே மென்ஷன் பண்ணக்கூடாது. அவன் ஓஞ்சு போய் இருப்பதால் கையை கொண்டு கக்கூஸில் எல்லாம் முடித்து கொள்வான். அதனால் அவள் இப்போது பிள்ளைகளை நினைத்துதான் உயிரை விடுவாள்கள். அங்குதான் அம்பை விட வேண்டும். விட்டேன்.)

அதுங்க நல்லாத்தான் இருக்கும் அம்மா அம்மான்னு.
(பின்ன கழுதை குட்டியில் அழகாத்தானே இருக்கும்)

வேற என்னங்க…

சொல்லி இனி என்ன ஆகப்போகுது. எனக்கு பாதி வாழ்க்கை போயிடுச்சு.

உங்க வயசு என்ன?

ஜூன் வந்தா முப்பது ஆகும்.

இதுவெல்லாம் ஒரு வயஸா? அவர் கூட சந்தோசமா இல்லையா? தப்புன்னு தோணிட்டா பதில் சொல்ல வேண்டாம். (விஜய் இந்த சச்சின் படத்தில் இடுப்பை நெளிப்பாரே. அப்படி நாம் நம்முடைய குரலில் நெளிக்கணும்.)

சொல்றதுக்கு என்ன…

அவ்வளவுதான். இனி என்ன. வசமாக ஒரு ஆண்ட்டி சிக்கி விட்டாள். இனி வழக்கம் போல் வித்தைகள் துவக்க வேண்டும்.

துவக்கினேன்.

🔆🔆🔆🔆🔆🔆

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.