தேனருவி 1


பாகம் 1.

நிச்சயம் கொலைதான் இது.

இன்ஸ்பெக்டர் மறுபடியும் ஒருமுறை வினோதமாக வில்சனை பார்த்தார்.

நான் இந்த கேஸ்ஃபைல் க்ளோஸ் செய்து விடலாம் என்று நினைக்கிறேன். இறந்த அந்த பையனின் வீட்டினில் இருந்து இது குறித்த பெரிய ரிக்வெஸ்டோ ஊர் மக்களின் ரோடு மறியலோ இல்லை. ஃப்ரொன்ஸிக் ரிப்போர்ட் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் அந்த நபர் தவறி கீழே விழுந்ததால் சிறு காயம் இதய பாதிப்பு என்றுதான் சொல்கிறது மிஸ்டர் வில்சன்.

இருக்கட்டும் இன்ஸ்பெக்டர். ஆனாலும் எனக்கு இது கொலை என தோன்றுகிறது.

எனில், ஆதாரங்கள் வேண்டுமே?

விரைவில் தருகிறேன்.

உங்கள் இஷ்டம் வில்சன். ஆனால் நான் என் மேல் அதிகாரிகளின் உத்திரவு என்னவோ அதை மட்டுமே செயல்படுத்துவேன்.

வில்சன் அங்கிருந்து விடைபெற்றார்.

🔆🔆🔆🔆🔆🔆

சாந்தமூர்த்தி….

என்னைத்தான் வில்சன் அழைக்கிறார்.

சார்…

அந்த கிராமத்தில் போய் கொஞ்சம் சீன் ஆஃப் க்ரைம் பார்த்துட்டு வா.

சார் அந்த முழு ரிப்போர்ட் நம்ம ராகவ் கிட்டே இருக்கு.

தெரியும். இப்போ நீயும் போய் ஒருதரம் ஸ்டடி பண்ணிட்டு வா. லோக்கல் மக்களின் பப்ளிக் ஒப்பினியன் சேகரிச்சு கொண்டு வா. இனி நீயும் இதுவெல்லாம் கத்துக்க.

சரிங்க சார்…

கிளம்பு. இப்பவே…

🔆🔆🔆🔆🔆🔆

வில்சன் மாநகரின் புகழ்பெற்ற ஒரு டிடெக்டிவ். அவரை தேடி வரும் வழக்குகள் போக சில வழக்குகளை அவரே விரும்பி முன் வந்து விசாரிக்கவும் செய்வார்.

இந்த வழக்கும் அப்படித்தானோ என்று எனக்கு யோசனை தோன்றியது.

என் வேலை சீன் ஆஃப் க்ரைம் பார்ப்பது அல்ல. அவற்றை யார் துழாவி பார்த்து அறிக்கை செய்கிறார்களோ அந்த ரிப்போர்ட்டை நாள்வாரியாக நேரம் வாரியாக பிரித்து கலர் கலர் ஃபைல்களில் தொகுத்து சிவப்பு நாடா போட்டு முடிச்சிட்டு விடுவது. ரேக்கில் அடுக்கி கம்ப்யூட்டரில் குறித்து கொள்வது. ரசகுல்லா சாப்பிடுவது.

சாப்பிட்டு முடித்த மதிய நேரத்தில் தொகுத்த விபரங்களை எல்லாம் துல்லியமாக எக்ஸெல்லில் டேட்டாக்களாக பதிவு செய்வது. மிச்ச நேரத்தில் ஆபிஸ் அசிஸ்டெண்ட் கண்மணியை ஆசையாய் நோக்குவது.

சீன் ஆஃப் க்ரைம் எப்படி பார்க்க வேண்டும்? ஒருவேளை டூயல் ரிப்போர்ட் மூலம் இந்த வழக்கில் ஒத்திசைவை கண்டறிவாரோ?

🔆🔆🔆🔆🔆🔆🔆

நகரத்தின் எல்லை கடந்து வலப்புறம் திரும்பி மண்சாலை ஏறி பெயர் தெரியாத மரங்கள் செடிகளை கடந்து ஒரு வீட்டின் முன் நின்றேன்.

ஒரு பேரிளம் பெண் (பச்சை புடவை) வீட்டின் உள்ளிருந்து வந்தாள். இப்ப சமீபத்தில் ஓர் பையன் உரக்கிடங்குக்கு பக்கத்தில்… என்றேன் சத்தமாக.

எதிர் வரிசையில் சற்று தள்ளி இருந்த ஒரு வீட்டை காட்டி மீண்டும் உள்ளே சென்றார்.
அவரின் பெருத்த பின்புறத்தை சற்று நேரம் நின்று பார்த்து விட்டு பல்சரை (செகண்ட் ஹாண்ட். லோனில் வாங்கியது) பச்சைப்புடவை ஆண்ட்டி குறித்து காட்டிய வீட்டின் முன்பாக நிறுத்தினேன்.

மரணத்தின் சோகம் இன்னும் அகலாத வீடு. வெளியில் நின்று உள்ளே குரல் விட்டு அழைத்தபோது ஒரு வயதான பாட்டி என்னை உள்ளே அழைத்து சென்றார். எதிர்ப்பட்ட இன்னொரு பாட்டியிடம் ‘போலீஸ் வந்துருக்காக’ என்றார் புடவை தலைப்பால் வாயை மூடியபடி.

இல்ல…நான்…

வாங்கய்யா… தேனருவி… தேனு…

ஒரு பெண் வந்தாள். கும்பிட்டாள். தவறினவனோட ஒடம் பொறந்த அக்கா இந்த பொண்ணு என்றார் ஒரு பாட்டி.

வணக்கம் என்றேன்.

பாட்டி ஒரு சேரை விரிக்க அமர்ந்தேன். நேரிடையாக விஷயத்தை விளக்கினேன். வில்சனில் துவங்கி எல்லாம் எல்லாம் சொல்லி முடித்து இறுதியாக பாட்டிக்கு புரியும்படி நான் காவல்துறை இல்லை என்றேன்.

தேனருவி நிறைய சொன்னாள்.

இறந்து போன அவள் தம்பியோடு பாண்டி விளையாடியதில் துவங்கி அவன் கூட்டாளி சேர்க்கை பற்றி எல்லாம் சொன்னாள். அவன் பெயரில் இருக்கும் சொத்து பற்றி அது சார்ந்த பகை பற்றி இப்படி அவள் சொல்லியது ஏராளம்.

தேனருவி கணவன் ஒரு பிரபலமான அரசாங்க ஊழியர். அவர் பெயரை சொன்னதும் எனக்கு சர்வமும் புரிந்தது.

அவனுக்கு எந்த கெட்ட பழக்கங்களும் இல்லை. ஆனால் லஞ்சத்தில் ஊறிய கை. மேல்மட்ட அதிகாரிகள் வரை கூட்டு சேர்ந்து வருவோர்களிடம் கமிஷன் வாங்கி பங்கு பிரித்தது போக உள்ளூர் கான்டிராக்டர்களிடம் கலெக்க்ஷன் வாங்கி மந்திரிகள் வரை ப்ரசண்டேஜ் பிரித்து அனுப்புவதில் கில்லாடி.
அவன் யாராலும் எப்போதும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தான். டிடெக்டிவ் வில்சனுக்கு மூக்கு ஏன் வேர்க்கிறது என்று இப்போது புரிந்தது.

தேனருவி இரண்டு குழந்தைகளின் தாய் என்றாலும் மத மதவென்று ஏராளமாய் இருந்தாள். தம்பியை நினைத்து அவள் சரிந்து குலுங்கி அழும்போது நைட்டி வழியே ரெண்டும் ஜோடியாக ஆடியது.

நல்ல நாட்டுக்கட்டை என்று நினைத்தேன்.

முயற்சி செய்யலாமென்று தோன்றியது.

இங்கே யாரும் இல்லை என்றால் ஆறுதல் சொல்வதுபோல் சில இடங்களை பிடித்து அழுத்தி என் பற்றிய நினைவை ஒரு உறுத்தலாக அவளுக்கு பதியும்படியேனும் உருவாக்கி இருப்பேன். இந்த கிழவிகளால் அது அசந்தர்ப்பமாக நிகழாது போய் விட்டது.

ஒண்ணும் நினச்சு கிறங்கி நிக்காதிய. எங்க ஆபிசர் மெனக்கெட்டு இந்த கேஸ் பார்த்துட்டு இருக்காரு. நீங்க என்ன படிச்சிருக்கிய என்றேன்.

ஜூவாலஜியில் பேச்சிலர் டிகிரி. வீட்டுக்கு ஒரு பெண். பெரிய கை. நிறைய செல்லம் கொடுத்து வளர்ந்த பெண் என்று பலவும் தெரிந்தது. எங்க பாஸ்க்கு உங்க காண்டாக்ட் நம்பர் வேணுமே என்றேன்.

கொடுத்தாள்.

குறித்துக்கொண்டு அங்கேயே அழுத்தி அவள் போனை ஒலிக்க செய்தேன்.

என்னோட நம்பர். இன்னும் தகவல் தெரிஞ்சா சொல்லுங்க. நான் நியாயமா உங்க ஹஸ்பண்ட் கிட்டேதான் பேசணும். அவர் நம்பர் என்ன என்றேன்.

அவர் எப்பவும் வேலையில் பிஸியா இருப்பார் என்றாள்.

அதுதானே எனக்கும் வேண்டும்.

🔆🔆🔆🔆🔆🔆

வில்சனிடம் அனைத்து விவரமும் எழுதி அறிக்கையாக சமர்ப்பித்தேன். வாங்கி வைத்து கொண்டு நீ என்ன நினைக்கிறே என்றார்.

யோசிச்சா மோட்டிவ் இருக்கு சார்.

குட். ராகவ் எங்கே?

இன்னும் வரலை சார்.

நீ போ. ரொட்டீன் வர்க் பார்க்க ஆரம்பி.

தேங்க்யூ சார்.

வில்சன் யாருக்கோ போன் செய்து ‘நான் நினைத்த மாதிரி இந்த கேஸில்’ என்று பேசிக்கொண்டிருந்தார்.

என் மொபைலை உயிரூட்டி இன்டர்நெட் உசுப்பி வாட்ஸாப்பை வந்தடைந்து தேனு ப்ரொபைல் பார்த்தேன்.

வீட்டு கொல்லையில் ஒரு ரோஜா பூவை பிடித்து நிற்கும் யாரோ எடுத்த போட்டோவை dpயாக சூடி இருந்தாள்.

அவள் about இல் டீஃபால்ட் At work இருந்தது. (இதை வைத்து கூட ஒருத்தியை மதிப்பிட தெரிய வேண்டும்)

ஹாய்… ஐ அம் பேக் டூ ஆபிஸ் என்று அனுப்பி வைத்து நெட்டை அணைத்து விட்டேன்.

எதிரில் கண்மணி ஷார்ப்பனரில் ஒரு பென்சிலை நுழைத்து திருகினாள். எனக்கு தேனருவி நினைவாக இருந்தது.

🔆🔆🔆🔆🔆🔆

தேனருவி சரியாய் இரண்டு மணி என்னை நேரத்தில் கூப்பிட்டாள்.

என்ன மெசேஜ் அது? வந்திச்சி எனக்கு.

நான் ஆபிசுக்கு திரும்ப வந்துட்டேன். அதத்தான் உங்ககிட்ட சொன்னேன்.

ஆங்….

டோன்ட் ஓர்ரிங்க. சீஃப் எல்லாம் ரெஃபர் பண்ணிட்டு இருக்கார். அக்கூஸ்ட் கிட்டே சீக்கிரம் போய்டுவோம்.

கண்டுபிடிச்சா சரிங்க.

இப்போ நம்ம கேஸ் விஷயமா நான் ஸ்டேஷன் வரைக்கும் போணும்…ஸோ…

புரியுது.. சாரி வச்சிடறேன்.

(ஆரம்பத்தில் கொஞ்சம் பந்தா காட்டுவது என் பழக்கம்)

தேனு….

கண்மணி இப்போது குனிந்து எழுதி கொண்டிருந்தாள். வலது தோள் பட்டையில் இருந்து உள்பாடி வெளியில் வந்திருந்தது. பார்க்க ஆரம்பித்தேன்.

வில்சன் என்னை இன்டெர்காமில் கூப்பிட அவர் அறைக்கு சென்றேன்.

வெல்… மூர்த்தி, இன்னிக்கு கலெக்ட் பண்ணின மேட்டர் எல்லாம் ராகவ் கிட்டே கொடுத்திடு. நீயும் அந்த பக்கம் அடிக்கடி போய் ஒரு டச் வச்சுக்க.

எஸ் சார்.

🔆🔆🔆🔆🔆🔆

வீட்டுக்கு வந்த பின்னும் தேனருவி மனதுக்குள் குலுக்கி குலுக்கி நின்றாள்.

அவசரமே கூடாது. அது பந்தி பரிமாறிய பறவை. முதலில் விருப்பத்தை அவளுள் உருவாக்க வேண்டும் என்று சொல்லி கொண்டேன்.

தேனு.. அவள் வீட்டில் அப்பனும் ஆத்தாளும் செல்லமாய் வளர்த்த புறா என்பது தெரிந்தது. அதனால்தான் கண்ணி வைத்து கவர்மெண்ட் மாப்பிள்ளையாக வேட்டையாடி உள்ளனர் என்பதும் எனக்கு புரிந்தது. மெதுவாக சாப்பிட வேண்டிய பால் பாயாசம் என்பதை சொல்லி நினைவில் பதித்து கொண்டேன்.

இப்படியெல்லாம் யோசித்து கொண்டே வாட்ஸாப் சென்றேன். தேனு மெசேஜ் அனுப்பி இருக்கிறாள். அட…

அவள் தம்பியின் இரண்டு போட்டோக்கள் அதில் இருந்தது. உங்களுக்கு உதவுமே என்ற வரியுடன்.

உடனே மிக்க நன்றி என்று ஒரு வரி போட்டுவிட்டு அங்கேயே இருந்தேன்.

சரியாய் பத்து நிமிடத்தில் வந்தாள்.

இட்ஸ் ஓகே என்றாள்.

நீங்கள் ஃபிரீ என்றால் கால் செய்யவா?

அவர் இருக்கார் என்றாள்.

பரவாயில்லை. நாளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள். விஷயம் இதுதான். தம்பியின் டெத் சர்டிபிகேட் வேண்டும் என்றேன். (அதை வைத்து திவசமா போட போகிறேன்.சும்மா கடலையை வறுக்க)

நாளை காலையில் அழைக்கவா?

நன்றி என்றேன்.

உடனே விலகினேன். நெட்டை துண்டித்தேன். எனக்குள் தேனருவி கசிய துவங்கியது.

🔆🔆🔆🔆🔆🔆

காலையில் போன் செய்தாள்.

சர்டிபிகேட் இருக்குங்க.

வந்து வாங்கிக்கறேன். அப்பறம் ரொம்ப சாரிங்க. உங்க பிரதர்க்கு இப்படி நடந்திருக்க கூடாது. உங்க ஹஸ்பண்ட் இப்ப உங்க பக்கத்தில் இப்ப உங்க கூட துணையா இருக்கணும். (வார்த்தையை அளந்து அளந்து போட வேண்டும்.)

பரவாயில்ல. என்ன பண்றது. அவருக்கு வேலைதான் எப்பவும் என்றாள்.

(ஆம். புளிச்ச பாலை ஒரு மனுஷன் எவ்வளவு நாள் குடிக்க முடியும். பழைய பாத்திரத்தில் எத்தனை நாளைக்கு புழங்க முடியும்?)

உங்களுக்கு என்னமாச்சும் செய்யனுங்க என்றேன்.

கொலைகாரனை கண்டுபிடிச்சா போதும் என்றாள்.

அது பாருங்க.. ஒரு மாசம் கூட ஆவாது. கைரேகை வச்சு போலீஸ்ல என்குயரி போய்ட்டு இருக்கு. ஆனா நீங்க அங்கே போய்டாதீங்க. அங்கே பணம் கேட்டு உசிரை எடுப்பானுங்க. நானே விசாரிச்சு அப்பப்போ சொல்றேன்.

சரிங்க. ஆனா…

சொல்லுங்க தயங்காம…

நைட் பதினோரு மணிக்கு மேல் வாட்ஸாப் கால் எதுவும் பண்ண வேண்டாம்.

அப்போ பத்துக்கு…

தேனருவி சிரித்தாள்.

அப்பாடா. இப்படி நீங்க சிரிச்சதே போதும். எல்லா கவலையும் மறந்துட்டு நிம்மதியா இருங்க. பை தி வே நான் வேறொரு கேஸ் சம்பந்தமா இப்ப கிளம்பி போகணும்… (இதுவும் ரீல். பந்தா)

சாரி..சாரி…ப்ளீஸ்.

போனை அணைத்து விட்டு சேரில் சாய்ந்தேன். கண்மணியின் புடவை விலகி ரெண்டு மடிப்பு இடுப்பு தெரிந்தது.

எனக்கு பொழுது போக ஆரம்பித்தது.

🔆🔆🔆🔆🔆🔆

மாலையில் வீட்டுக்கு வந்து நடந்த சம்பவங்களை வரிசையாய் யோசித்தேன்.

இனி தேனை வார்த்தையால் அங்குலம் அங்குலமாக உரிக்க வேண்டும். அதை எங்கிருந்து எப்படி துவங்க வேண்டும் என்பது தெரியும்.

ஒரு பழைய பங்களாதேஷ் கப்பிள்ஸ் படம் இருந்தது. இருவரும் ஓட்டுத்துணி இன்றி கட்டில் மேல் பின்னி கிடந்தனர். அந்த படத்தை பார்க்கும்போது அது ஒரு போலீஸ் விசாரணைக்கு உரிய போஸ் போலவும் தெரியும்.

தேனுக்கு வாட்ஸாப்பில் அனுப்பி வைத்து சரியாய் மூன்று நிமிடம் கழித்து டெலிட் செய்தேன்.

சரியாய் பத்து நிமிடம் கழித்து போன் செய்தாள்.

என்னங்க…என்னங்க…இப்படி…

எந்த பதட்டமும் இன்றி நான், என்ன னு சொல்லுங்க மேடம். எதுவும் அவசரமா?

இல்ல… உங்க போனில் இருந்து தப்பா ஒரு படம் வந்திச்சி…

என்ன படம்? வாய்ப்பு இல்லையே…

இல்ல. வந்துச்சு. ரெண்டு பேர் ட்ரஸ் இல்லாம….

ஓ…காட்… அது டெலிட் பண்ணிடுங்க.

பண்ணிட்டேன். நீங்களா அனுப்பினீங்க?

ஆமா. ஆனா உங்களுக்கு இல்ல. அது ஒரு 5 டீவி சேனல்ஸ்’க்கு அனுப்ப வேண்டிய படம். ப்ளீஸ் அதுபத்தி யார்கிட்டயும் சொல்லாதீங்க. வேலை போய்டும்.

சரிங்க. (கொஞ்சம் தயங்கி) யாருங்க அவங்க?

அது ஒரு கள்ள காதல். மல்டி மில்லியனர்.

ஆந்திரா கேஸ். நாடு கெட்டு போச்சுங்க என்றேன்.

ஆமாமா… இப்ப ரொம்ப. என்றாள்.

என் பொழைப்பை பாருங்க. இதையெல்லாம் துப்பறிந்து சேர்த்து அனுப்பி, கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி எல்லாம் பார்க்கணும்னு என் விதி.

விடுங்க. தொழில்தானே.

அதுக்கு ஒரு அளவு இல்லீங்களா. நேத்து பாருங்க இப்படி ரெண்டு லிங்க் வந்துச்சு.

லிங்க்கா? யாரு?

ஐய. அது ரொம்ப சங்கடம் விட்டுடுங்க.

அப்படினா வேண்டாம்.

இப்ப ஆறு மணி நான் ரெண்டு அஞ்சாம் கிளாஸ் ஸ்டுடெண்ட்ஸ்க்கு டியூசன் எடுக்கணும். ஏழு மணி வரை… சர்வீஸ்.

நீங்க பாருங்க.

அதை அழிச்சிடுங்க.

அப்பவே அழிச்சிட்டேன். வரேன்.

தேனருவி அழித்திருக்க மாட்டாள் என்பது எனக்கு தெரியும். சிகரெட்டை பற்ற வைத்தேன். சுடிதார் இறுக்கியதில் கண்மணியின் பெரிய தொடைகளின் அளவு என் கண்களில் ஆடியது

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.